Singer : Shraddha Shanmughan
Music Director : Dev Prakash Regan
Lyricist : Acksharah Balakrishnan
Nadai payil siru varam
Siru adi edu dhinam
Siragai viri parandhu poo
Vaanam thoda vendum vaaa
Humming : Haa..aaaaaa…aaa
Sirikkum poo nee dhaana
Thaavidum poon thaenaa
Kanavoo ninaivoo neeyoo
Yaaro thunaiyo haiyoo
Paniyo kilaiyo…
Un mozhiyoo hooo oo
Nadai payil siru varam
Siru adi edu dhinam
Siragai viri parandhu poo
Vaanam thoda vendum vaaa
Whistle : ………………………………
பாடகி : ஷ்ரத்தா ஷண்முகன்
இசை அமைப்பாளர் : தேவ் பிரகாஷ் ரேகன்
பாடல் ஆசிரியர் : அக்ஷரா பாலகிருஷ்ணன்
பெண் : நடை பயில் சிறு வரம்
சிறு அடி எடு தினம்
சிறகை விறி பறந்து பூ
வானம் தொட வேண்டும் வா
முனங்கல் : ஹா ...ஆஅ...ஆஅ... ஆஅ
பெண் : சிரிக்கும் பூ நீ தானா
தாவிடும் பூந்தேனா
கனவோ நினைவோ நீயோ
யாரோ துணையோ ஹையோ
பனியோ கிளியோ
உன் மொழியோ ஹோ ஓ ஓ
பெண் : நடை பயில் சிறு வரம்
சிறு அடி எடு தினம்
சிறகை விறி பறந்து பூ
வானம் தொட வேண்டும் வா
விசில் : .........................