Singer : Dev Prakash Regan
Music Director : Dev Prakash Regan
Lyricist : A. S Dawood
Male Part
Paruvamaanaval
Paravai aanaval
Parunthaaga naan
Marunthaagava
Female Part
Marunthaaga nee
Malargal vaanga vaa
Malargal vanthathum
Naanum pookkavaa
Male Part
Paruvamaanaval
Paravai aanaval
பாடகர் : தேவ் பிரகாஷ் ரேகன்
இசை அமைப்பாளர் : தேவ் பிரகாஷ் ரேகன்
பாடல் ஆசிரியர் : ஏ. எஸ். தாவூத்
ஆண் : பருவமானவள்
பறவை ஆனவள்
பருந்தாக நான்
மருந்தாகவே
பெண் : மருந்தாக நீ
மலர்கள் வாங்க வா
மலர்கள் வந்ததும்
நானும் பூக்கவா
ஆண் : பருவமானவள்
பறவை ஆனவள்
Singer
Dev Prakash Regan and NA
Lyricist
A. S Dawood
Music Director
Dev Prakash Regan
Advertisement