Anbe Endhan Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “A. M. Rajah and Jikki” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Villiputhan”.
Singers : A. M. Rajah and Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : Villiputhan
Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae
Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae
Inthaa inthaa vaazhvilae
Illara inbam ennaalae
Endrae sollum mohana paarvaiyilae
Inthaa inthaa vaazhvilae
Illara inbam ennaalae
Endrae sollum mohana paarvaiyilae
Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae
Ennai andru igazhnthavarindru
Ennam maariyathaeno
Ennai andru igazhnthavarindru
Ennam maariyathaeno
Kannin vazhiyae kannigai unthan
Ullam therinthathanaalae
Kannin vazhiyae kannigai unthan
Ullam therinthathanaalae
Minnum ponnai piththalai endru
Munnae sonnathu yaeno
Minnum ponnai piththalai endru
Munnae sonnathu yaeno
Mannil ponnum kalanthu maranthu
Mangi kidanthathanaalae
Mannil ponnum kalanthu maranthu
Mangi kidanthathanaalae
Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae
Pangaja vadhanam marnthaal pothum
Pasiyum udanae theerum
Pangaja vadhanam marnthaal pothum
Pasiyum udanae theerum
Kunguma idhazhum kuvinthaal pothum
Nenjil aasai meerum
Kunguma idhazhum kuvinthaal pothum
Nenjil aasai meerum
Mangaiyai aangal pugazhnthaal pothum
Manamum udane maarum
Mangaiyai aangal pugazhnthaal pothum
Manamum udane maarum
Maampazha kannam sivanthaal pothum
Madhuvum adhilae oorum
Maampazha kannam sivanthaal pothum
Madhuvum adhilae oorum
Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : வில்லிபுத்தன்
பெண் : அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே
பெண் : அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே
ஆண் : இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகனப் பார்வையிலே
ஆண் : இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகனப் பார்வையிலே
ஆண் : அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே
பெண் : என்னை அன்று இகழ்ந்தவரின்று
எண்ணம் மாறியதேனோ
என்னை அன்று இகழ்ந்தவரின்று
எண்ணம் மாறியதேனோ
ஆண் : கண்ணின் வழியே கன்னிகை உந்தன்
உள்ளம் தெரிந்ததனாலே
கண்ணின் வழியே கன்னிகை உந்தன்
உள்ளம் தெரிந்ததனாலே
பெண் : மின்னும் பொன்னை பித்தளை என்று
முன்னே சொன்னது ஏனோ
மின்னும் பொன்னை பித்தளை என்று
முன்னே சொன்னது ஏனோ
ஆண் : மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கிக் கிடந்ததனாலே......
மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கிக் கிடந்ததனாலே......
பெண் : அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே
பெண் : பங்கஜ வதனம் மலரந்தால் போதும்
பசியும் உடனே தீரும்
பங்கஜ வதனம் மலரந்தால் போதும்
பசியும் உடனே தீரும்
ஆண் : குங்கும இதழும் குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீறும்
குங்கும இதழும் குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீறும்
பெண் : மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்
மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்
ஆண் : மாம்பழக் கன்னம் சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊறும்.....
மாம்பழக் கன்னம் சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊறும்.....
இருவர் : அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே