Anna Nadaithanile Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.
Singer : T. M. Soundararajan
Music by : S. Rajeswararao
Lyrics by : Udumalai Narayanakavi
Anna nadaithanilae
Yae yae yae yae yae yae
Chinn nadaithaan kalanthu
Munnaala poguthadaa
Muththu pallu sevala kannu
Adadaa….dirrrrr
Anna nadaithanilae
Yae yae yae yae yae yae
Chinn nadaithaan kalanthu
Munnaala poguthadaa
Muththu pallu sevala kannu
Nannaanae naanae thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Naan thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Kandavargal meimaranthu
Karuththu kalangidavae
Kombugalai aattikkittu
Konju nadai poduthadaa
Shanthana saalai oraththilae
Saayangaala neraththilae
Shanthana saalai oraththilae
Saayangaala neraththilae
Jaadaiyaaga naama kaattum
Samaachaaram puriyala
Nannaanae hae nannaanae naanae
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Oo….oo….oh….hoi
Pinnaala varum vandiya kadai
Kannaalaethaan paakkuthu
Aiyyae aiyyae aiyyae
Thannaalae idhu thavikkuthu nalla
Thadam vittu thadam kadakkuthu
Sonnaa aala moraikkuthu
Thudithudikkuthu chummaa vedaikkuthu
Nannaanae hae
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Dei thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Oo….oo….ooh…ooo…ooh…ooh….
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
ஆண் : அன்ன நடைதனிலே.........
ஏ...ஏ...ஏ...ஏ....ஏ....ஏ.....
சின்ன நடைதான் கலந்து
முன்னால போகுதடா
முத்து பல்லு செவல கண்ணு....
அடடா......டிர்ர்ர்ர்....
ஆண் : அன்ன நடைதனிலே.........
ஏ...ஏ...ஏ...ஏ....ஏ....ஏ.....
சின்ன நடைதான் கலந்து
முன்னால போகுதடா
முத்து பல்லு செவல கண்ணு....
ஆண் : நன்னானே நானே தங்கட்டிக்கு
மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே.....
ஆண் : நான் தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே.....
ஆண் : கண்டவர்கள் மெய்மறந்து
கருத்து கலங்கிடவே
கொம்புகளை ஆட்டிக்கிட்டு
கொஞ்சு நடை போடுதடா.....
ஆண் : சந்தனச் சாலை ஓரத்திலே
சாயங்கால நேரத்திலே
சந்தனச் சாலை ஓரத்திலே
சாயங்கால நேரத்திலே
ஜாடையாக நாம காட்டும்
சமாச்சாரம் புரியல.......
ஆண் : நன்னானே ஹே நன்னானே நானே
தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே.....
ஆண் : ஓ.....ஓ....ஓஹ்....ஹோய்......
பின்னால வரும் வண்டிய கடைக்
கண்ணாலேதான் பாக்குது
அய்யே அய்யே அய்யே
தன்னாலே இது தவிக்குது நல்ல
தடம் விட்டு தடம் கடக்குது
சொன்னா ஆள மொறைக்குது
துடிதுடிக்குது சும்மா வெடைக்குது
ஆண் : நன்னானே நானே
தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே.....
ஆண் : டேய் தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே.....
ஆண் : ஓ....ஓ....ஓஹ்....ஓஒ....ஓஹ்....ஓஹ்.....
ஆண் : தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே.....
ஆண் : தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே.....