Nagareegamana Hattu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.
Singer : Seerkazhi Govindarajan
Music by : S. Rajeswararao
Lyrics by : Udumalai Narayanakavi
Gate-u….en toppu kazhandathae
Altoppu en dooppu ellaam paranthathae
Naagareegamaana hate-u
Naalu peru kaanum hate-u
Enga pocho govinthaa
Enna seivaen govinthaa
Singaaramaana hate-u
Bangalooril vaangina hate-u
Englishkaaran pottu
Erinju pottu pona hate-u
Singaaramaana hate-u
Bangalooril vaangina hate-u
Englishkaaran pottu
Erinju pottu pona hate-u
Mangaatha salavai soottu
Mathippuke thaguntha hate-u
Enga pocho govinthaa
Enna seivaen govinthaa
Naagareegamaana hate-u
Naalu peru kaanum hate-u
Enga pocho govinthaa
Enna seivaen govinthaa
Sottaiyodu mottaikkum maraippu
Soodu pani mazhaikkum thaduppu
Pattanaththil pottaal sirappu
Pala perkkum idhanaal pozhappu
Sottaiyodu mottaikkum maraippu
Soodu pani mazhaikkum thaduppu
Pattanaththil pottaal sirappu
Pala perkkum idhanaal pozhappu
Jaadikku moodi pola
saamiyaarkku thaadi polae
Jodikku lady polae
Enakku venum thalaikku melae
Naagareegamaana hate-u
Naalu peru kaanum hate-u
Engae pocho govinthaa
Enna seivaen govinthaa
Kaaththodu paranthu pocho
Kaaraeri kasangi pocho
Paarththavanga padhukkalaacho
Pattaani vaangalaachcho
Eduththavan koduththiduvaano
Illainnu verattiduvaano
Enga pocho govinthaa
Enna seivaen govinthaa
Naagareegamaana hate-u
Naalu peru kaanum hate-u
Engae pocho govinthaa
Enna seivaen govinthaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
ஆண் : ஹேட்டு........என் டாப்பு...கழண்டதே
அல்டாப்பு என் டூப்பு எல்லாம் பறந்ததே
ஆண் : நாகரீகமான ஹேட்டு
நாலு பேரு காணும் ஹேட்டு
எங்கே போச்சோ கோவிந்தா
என்ன செய்வேன் கோவிந்தா
ஆண் : நாகரீகமான ஹேட்டு
நாலு பேரு காணும் ஹேட்டு
எங்கே போச்சோ கோவிந்தா
என்ன செய்வேன் கோவிந்தா
ஆண் : சிங்காரமான ஹேட்டு
பெங்களூரில் வாங்கின ஹேட்டு
இங்கிலீஷ்காரன் போட்டு
எறிஞ்சு போட்டு போன ஹேட்டு
ஆண் : சிங்காரமான ஹேட்டு
பெங்களூரில் வாங்கின ஹேட்டு
இங்கிலீஷ்காரன் போட்டு
எறிஞ்சு போட்டு போன ஹேட்டு
ஆண் : மங்காத சலவை சூட்டு
மதிப்புக்கே தகுந்த ஹேட்டு
எங்கே போச்சோ கோவிந்தா
என்ன செய்வேன் கோவிந்தா...
ஆண் : நாகரீகமான ஹேட்டு
நாலு பேரு காணும் ஹேட்டு
எங்கே போச்சோ கோவிந்தா
என்ன செய்வேன் கோவிந்தா
ஆண் : சொட்டையோடு மொட்டைக்கும் மறைப்பு
சூடு பனி மழைக்கும் தடுப்பு
பட்டணத்தில் போட்டால் சிறப்பு
பல பேர்க்கும் இதனால் பொழப்பு
ஆண் : சொட்டையோடு மொட்டைக்கும் மறைப்பு
சூடு பனி மழைக்கும் தடுப்பு
பட்டணத்தில் போட்டால் சிறப்பு
பல பேர்க்கும் இதனால் பொழப்பு
ஆண் : ஜாடிக்கு மூடி போல
சாமியார்க்கு தாடி போலே
ஜோடிக்கு லேடி போலே
எனக்கு வேணும் தலைக்கு மேலே.....
ஆண் : நாகரீகமான ஹேட்டு
நாலு பேரு காணும் ஹேட்டு
எங்கே போச்சோ கோவிந்தா
என்ன செய்வேன் கோவிந்தா
ஆண் : காத்தோடு பறந்து போச்சோ
காரேறி கசங்கி போச்சோ
பார்த்தவங்க பதுக்கலாச்சோ
பட்டாணி வாங்கலாச்சோ
ஆண் : எடுத்தவன் கொடுத்திடுவானோ
இல்லைன்னு வெரட்டிடுவானோ
எங்க போச்சோ கோவிந்தா
என்ன செய்வேன் கோவிந்தா....
ஆண் : நாகரீகமான ஹேட்டு
நாலு பேரு காணும் ஹேட்டு
எங்கே போச்சோ கோவிந்தா
என்ன செய்வேன் கோவிந்தா