Jingu Jingunnu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Ka. Mu. Sherif”.
Singer : P. Susheela
Music by : S. Rajeswararao
Lyrics by : Ka. Mu. Sherif
Jingu jingunnu jingu jingunnu
Thulliyae odungalaen oo…oo…
Senthamizh naattin selvangalae
Vaayillaatha nalla jeevangalae
Jingu jingunnu jingu jingunnu
Thulliyae odungalaen oo…oo…
Vellai sivappu vanna niraththil
Minnum azhagiya kaalaigalaai
Kirukiruvendru ongi valarnthu
Vayalgalai neengal uzhuvatheppo
Allalil sikkiya namma kudumbam
Aanantha vaazhvu peruvathu eppo
Oo…oo….oo…oo….oo…oo…oo…oo…
Allalil sikkiya namma kudumbam
Aanantha vaazhvu peruvathu eppo
Aasai kondumae valarththidum engalin
Kashtaththai neengal theerppathu eppo….
Jingu jingunnu
Thulliyae odungalaen
Laddu jelaebiyum kettumae neengal
Naalumae thollai tharuvathillai
Pattu thalaigaani meththaiyum pottu
Paduththida neengal ninaippathillai
Oru pidi vaikkolum
Oru vaai thanneerum
Koduththaalae thirupthiyaa uzhaippeenga neenga
Nenjil eeramillaa manidar kaattilum
Ulagilae neengalae melaagum
Jingu jingunnu
Thulliyae odungalaen
Pagalendrummillae iravendrumillae
Paadupettumae uzhaippeenga
Nambi valarththidum ejamaanidaththil
Nandri kaattiyae nadappeenga
Pathavi pattamae ketkkaamalae
Intha bharatham vaazha uzhaippavar neenga
Pathavi pattamae ketkkaamalae
Intha bharatham vaazha uzhaippavar neenga
Mannilae ungalin uzhaippinai vittaa
Maanidar vaazhnthida vazhiyae illai
Jingu jingunnu jingu jingunnu
Thulliyae odungalaen oo…oo…
Senthamizh naattin selvangalae
Vaayillaatha nalla jeevangalae
Jingu jingunnu jingu jingunnu
Thulliyae odungalaen
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்
பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு
துள்ளியே ஒடுங்களேன் ஓ...ஓ..
செந்தமிழ் நாட்டின் செல்வங்களே
வாயில்லாத நல்ல ஜீவன்களே.....
பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு
துள்ளியே ஒடுங்களேன் ஓ...ஓ..
பெண் : வெள்ளை சிவப்பு வண்ண நிறத்தில்
மின்னும் அழகிய காளைகளாய்
கிறுகிறுவென்று ஓங்கி வளர்ந்து
வயல்களை நீங்கள் உழுவதெப்போ
பெண் : அல்லலில் சிக்கிய நம்ம குடும்பம்
ஆனந்த வாழ்வு பெறுவது எப்போ
ஓ......ஓ......ஓ......ஓ......ஓ......ஓ......ஓ......ஓ......
பெண் : அல்லலில் சிக்கிய நம்ம குடும்பம்
ஆனந்த வாழ்வு பெறுவது எப்போ
ஆசை கொண்டுமே வளர்த்திடும் எங்களின்
கஷ்டத்தை நீங்கள் தீர்ப்பது எப்போ......
பெண் : ஜிங்கு ஜிங்குன்னு
துள்ளியே ஒடுங்களேன்
பெண் : லட்டு ஜிலேபியும் கேட்டுமே நீங்கள்
நாளுமே தொல்லை தருவதில்லை
பட்டு தலைகாணி மெத்தையும் போட்டு
படுத்திட நீங்கள் நினைப்பதில்லை
பெண் : ஒரு பிடி வைக்கோலும்
ஒரு வாய் தண்ணீரும்
கொடுத்தாலே திருப்தியா உழைப்பீங்க நீங்க
நெஞ்சில் ஈரமில்லா மானிடர் காட்டிலும்
உலகிலே நீங்களே மேலாகும்...
பெண் : ஜிங்கு ஜிங்குன்னு
துள்ளியே ஒடுங்களேன்
பெண் : பகலென்றுமில்லே இரவென்றுமில்லே
பாடுபட்டுமே உழைப்பீங்க
நம்பி வளர்த்திடும் எஜமானிடத்தில்
நன்றி காட்டியே நடப்பீங்க
பெண் : பதவி பட்டமே கேட்காமலே
இந்த பாரதம் வாழ உழைப்பவர் நீங்க
பதவி பட்டமே கேட்காமலே
இந்த பாரதம் வாழ உழைப்பவர் நீங்க
மண்ணிலே உங்களின் உழைப்பினை விட்டா
மானிடர் வாழ்ந்திட வழியே இல்லை....
பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு
துள்ளியே ஒடுங்களேன் ஓ...ஓ..
செந்தமிழ் நாட்டின் செல்வங்களே
வாயில்லாத நல்ல ஜீவன்களே.....
பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு
துள்ளியே ஒடுங்களேன்