Pambin Vaai Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by T. A. Mothi. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. A. Mothi
Music Director : Kunnakudi Venkat Rama Iyer
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Music : ………….
Paambin vaai thaerai poale…ye
Parithavikkindraarae puvi melae
Kadan patta nenjamae kalangiyaadhaalae
Kappal yaeri kandi seemai poguthaiyaaa
Kadan patta nenjamae kalangiyaadhaalae
Kappal yaeri kandi seemai poguthaiyaaa
Aiyaa kappalyaeri kandi seemai poguthaiyaa
Vandi odumaa maadu mandi poduma
Vaazhkkai vandi ooduma maadu mandi poduma
Kaalam elaam paadupattum mmm mm
Haa aaa aa…kaal vayathukkae knji illai….illai
Kadanukkaaga bayandhu poguthaiyaaa
Aiyaa kadanukkaga bayandhu poguthaiyaaa
Vandi odumaa maadu mandi poduma
Vaazhkkai vandi ooduma maadu mandi poduma
Pennjaadhi peru vilangaa…aa aa aa
Pillaigalum kai vilangaa
Pizhaikka vazhi illaamal poguthaiyaa
Aiyaa pizhaikka vazhi illaamal poguthaiyaa
Vandi odumaa maadu mandi poduma
Vaazhkkai vandi ooduma maadu mandi poduma
பாடகர் : டி. ஏ. மோத்தி
இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
இசை : .............
ஆண் : பாம்பின் வாய் தேரைப் போலே...ஏ
பரிதவிக்கின்றாரே புவி மேலே....
ஆண் : கடன் பட்ட நெஞ்சமே கலங்கியதாலே
கப்பலேறி கண்டி சீமை போகுதையா
கடன் பட்ட நெஞ்சமே கலங்கியதாலே
கப்பலேறி கண்டி சீமை போகுதையா
ஐயா கப்பலேறி கண்டி சீமை போகுதையா
ஆண் : வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா
வாழ்க்கை வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா
ஆண் : காலமெல்லாம் பாடுபட்டும் ம்ம்ம்ம்
ஆஆஆ....கால் வயத்துக்கே கஞ்சி இல்லை ...இல்லை
ஆண் : கடனுக்காக பயந்து போகுதையா
ஐயா கடனுக்காக பயந்து போகுதையா
வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா
வாழ்க்கை வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா.....
ஆண் : பெண்ஜாதி பெரு விலங்கா..ஆஆஆ.
பிள்ளைகளும் கை விலங்கா
பிழைக்க வழி இல்லாமல் போகுதையா
ஐயா பிழைக்க வழி இல்லாமல் போகுதையா
வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா
வாழ்க்கை வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா.....