Singers : Pradeep Kumar and Akshaya Jayakumar
Music by : Moz
Lyrics by : Akhilan
Female : Pani thooralgal modhi
Uyir karaiginradhae
Male : Irul megangal koodi
Ennodu nilavaa
Female : Kulir kaatraana podhum
Udal verkkindradhae
Male : Viral theendadha dhegam
Noolaadai thadaiyaa
Male : Thookkam ilaadha vizhigalilae
Yekkam undaagi uruthiyadhae
Kaadhal undaana naal mudhalaai
Muppodhum ulloorum un nyabagam
Female : Or aayul podhaadhu un arugae
Nodigal ovvondrum kan arugae
Undhan mugam parthu uyir pizhaithen
Eppodum maaraadhu en nesamae
Male : Arugae nee podhumae
Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum
Male : Arugae nee podhumae
Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum
Male : Hey hey ehey
Unnodu kalanthidava
Karaindhidava solladi
Kaadhal Kanmani
Unnul naan tholaindhidava
Thodarndhidava solladi
Penmani penmani
Male : Unnodu kalanthidava
Karaindhidava solladi
Kaadhal Kanmani
Unnul naan tholaindhidava
Thodarndhidava solladi
Penmani penmani
Male : Malai thaenin suvai
Idhazh koottilae thandhaai
Marundhaana nilai
Uyir vaazhgiren naan
Female : Thudikindra sangeedham kaadhal idhayam
Mudivindri santhosham moochu vidudhae
Male : Thoda thoda en dhagam yetram perudhae
Adikadi undaagum mooga mazhaiyae
Female : Undhan nizhalaaga naan iruppen
Endhan uyirodu mudindhu vaippen
Kadavul ketaalum thara maruppen
Enaalum en jeevan unnodu dhaan
Female : Thookam varugindra velaiyilae
Undhan madi meedhu saindhiruppen
Idhayam nindralum urangayilae
Un moochu kaattraga nan maaruven
Male : Arugae nee podhumae
Both : Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum
Both : Arugae nee podhumae
Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum
Male : Hey hey
Male : Arugae nee podhumae
Iravum pagalaagumae
Azhagae en nerangal
Unnodu theindhida vendum
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அக்ஷயா ஜெயக்குமார்
இசை அமைப்பாளர் : மோஸ்
பாடல் ஆசிரியர் : அகிலன்
பெண் : பனி தூரல்கள் மோதி
 உயிர் கரைகின்றதே
 ஆண் : இருள் மேகங்கள் கூடி
 என்னோடு நிலவா
பெண் : குளிர் காற்றானபோதும்
 உடல் வேர்க்கின்றதே
 ஆண் : விரல் தீண்ட தேகம்
 நூலாடை தடையா
ஆண் : தூக்கம் இல்லா விழிகளிலே
 ஏக்கம் உண்டாகி உறுத்தியதே
 காதல் உண்டான நாள் முதல்
 முப்போதும் உள்ளுரும் உன் ஞாபகம்
பெண் : ஒர் ஆயுள் போதாத உன் அருகே
 நொடிகள் ஒவ்வொன்றும் கண் அருகே
 உந்தன் முகம் பார்த்து உயிர் பிழைத்தேன்
 எப்போதும் மாறுது என் நேசமே
ஆண் : அருகே நீ போதுமே
 இரவும் பகலாகுமே
 அழகிய என் நேரங்கள்
 உன்னோடு தேய்திடவேண்டும்
ஆண் : அருகே நீ போதுமே
 இரவும் பகலாகுமே
 அழகிய என் நேரங்கள்
 உன்னோடு தேய்திடவேண்டும்
ஆண் : ஹே ஹே ஹே
 உன்னோடு கலந்திடவா கரைந்திடவா
 சொல்லடி காதல் கண்மணி
 உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா
 சொல்லடி பெண்மணி பெண்மணி
ஆண் : உன்னோடு கலந்திடவா கரைந்திடவா
 சொல்லடி காதல் கண்மணி
 உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா
 சொல்லடி பெண்மணி பெண்மணி
ஆண் : மலை தேனின் சுவை
 இதழ் கூட்டிலே தந்தாய்
 மருந்தான நிலை
 உயிர் வாழ்கிறேன் நான்
பெண் : துடிக்கின்ற சங்கீதம் காதல் நிலையம்
 முடிவின்றி சந்தோஷம் முச்சு விடுதே
 ஆண் : தொட தொட என் தேகம் ஏற்றம் பெறுதே
 அடிக்கடி உண்டாகும் மோக மழையே
பெண் : உந்தன் நிழலாக நான் இருப்பேன்
 எந்தன் உயிரோடு முடிந்து வைப்பேன்
 கடவுள் கேட்டாலும் தர மறுப்பேன்
 எந்நாளும் என் ஜீவன் உன்னோடு தான்
பெண் : தூக்கம் வருகின்ற வேளையிலே
 உந்தன் மடி மீது சாய்ந்திருப்பேன்
 இதயம் நின்றாலும் உறங்கயிலே
 உன் மூச்சு காற்றாக நான் மாறுவேன்
ஆண் : அருகே நீ போதுமே
 இருவர் : இரவும் பகலாகுமே
 அழகிய என் நேரங்கள்
 உன்னோடு தேய்திடவேண்டும்
இருவர் : அருகே நீ போதுமே
 இரவும் பகலாகுமே
 அழகிய என் நேரங்கள்
 உன்னோடு தேய்திடவேண்டும்
ஆண் : ஹே ஏஹ்ய
ஆண் : அருகே நீ போதுமே
 இரவும் பகலாகுமே
 அழகிய என் நேரங்கள்
 உன்னோடு தேய்திடவேண்டும்
