Azhagin Arputhame Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Raja and Jikki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.
Singer : Jikki
Music Director : K. V. Mahadevan
Lyricist : M. P. Sivan
Female : Laalalee …laalalee…laalalee…
Laalalee …laalalee…laalalee…
Haa..haa..azhagin arpudhamae
Laalalaalalaam laalalaalalaam
Aanandham aanandham laalalambam
Female : Laalalee …laalalee…laalalee…
Laalalee …laalalee…laalalee…
Haa..haa..azhagin arpudhamae
Laalalaalalaam laalalaalalaam
Aanandham aanandham laalalambam
Female : Paaril irul neekkum sooriyan pol
Paarvai alikkum ezhil roobanae
Paaril irul neekkum sooriyan pol
Paarvai alikkum ezhil roobanae
Naeril kanda pergal elloraiyum
Nenjai kollai kollum vaalibanae
Yaarai nee thaedi vandhaai
Laalalaalalaam laalalaalalaam
Aanandham aanandham laalalambam
Female : Inba paruva ilamangai en
Anbai parugum aasai kondatha
Inba paruva ilamangai en
Anbai parugum aasai kondatha
Ennai manandhaar kizhavar endrae
Ennum ilamaiyum thoondiyadhaa
Anjaadhae naamthaan inai
Laalalaalalaam laalalaalalaam
Aanandham aanandham laalalambam
Female : Laalalee …laalalee…laalalee…
Laalalee …laalalee…laalalee…
Haa..haa..azhagin arpudhamae
Laalalaalalaam laalalaalalaam
Aanandham aanandham laalalambam
பாடகி : ஜிக்கி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்
பெண் : லாலலீ……..! லாலலீ…….! லாலலீ…..!
லாலலீ……..! லாலலீ…….! லாலலீ…..!
ஹா….ஹா…அழகின் அற்புதமே
லாலலாலலம் லாலலாலலம்
ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்….
பெண் : லாலலீ……..! லாலலீ…….! லாலலீ…..!
லாலலீ……..! லாலலீ…….! லாலலீ…..!
ஹா….ஹா…அழகின் அற்புதமே
லாலலாலலம் லாலலாலலம்
ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்….
பெண் : பாரில் இருள் நீக்கும் சூரியன் போல்
பார்வை அளிக்கும் எழில் ரூபனே
பாரில் இருள் நீக்கும் சூரியன் போல்
பார்வை அளிக்கும் எழில் ரூபனே
நேரில் கண்ட பேர்கள் எல்லோரையும்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் வாலிபனே
யாரை நீ தேடி வந்தாய்…
லாலலாலலம் லாலலாலலம்
ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்….
பெண் : இன்பப் பருவ இளமங்கை என்
அன்பைப் பருகும் ஆசை கொண்டதா
இன்பப் பருவ இளமங்கை என்
அன்பைப் பருகும் ஆசை கொண்டதா
என்னை மணந்தார் கிழவர் என்றே
எண்ணும் இளமையும் தூண்டியதா
அஞ்சாதே நாம்தான் இணை
லாலலாலலம் லாலலாலலம்
ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்….
பெண் : லாலலீ……..! லாலலீ…….! லாலலீ…..!
லாலலீ……..! லாலலீ…….! லாலலீ…..!
ஹா….ஹா…அழகின் அற்புதமே
லாலலாலலம் லாலலாலலம்
ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்..


