Bam Bam Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by Krishnaraj. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singer : Krishnaraj
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
Bam bam bam bam bamparam
En thangachikku mappillai ooru thaamparam
Ram ram ram ram beedhaamparam
Ada usaththiyaana edaththulaththaan kodukkirom
Antha ulunthu vadai ennaiyilae sevakkuthu
En thangachchi mugam vekkaththilae sevakkuthu
Adhu vaazha pora vaazhkkai nallaa irukkanum
Ada seekkiramaa pullakkutti porakkanum
Ada moonu velai tiffen coffee sappaadu
Adha mookku mutta thingirathu un paadu
Nee thaali kattum neraththilae vanthidu
En thangachchiya vaai niraiya vaazhththidu
Hoi….bam bam bam bam bamparam
En thangachikku mappillai ooru thaamparam
Araerae…ram ram ram ram beedhaamparam
Ada usaththiyaana edaththulaththaan kodukkirom
பாடகர் : கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
ஆண் : பம் பம் பம் பம் பம்பரம்
என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை ஊரு தாம்பரம்
ரம் ரம் ரம் ரம் பீதாம்பரம்
அட உசத்தியான எடத்துலத்தான் கொடுக்கிறோம்
ஆண் : அந்த உளுந்து வடை எண்ணையிலே செவக்குது
என் தங்கச்சி முகம் வெக்கத்திலே செவக்குது
அது வாழப் போற வாழ்க்கை நல்லா இருக்கணும்
அட சீக்கிரமா புள்ளக்குட்டி பொறக்கணும்
ஆண் : அட மூணு வேளை டிபன் காப்பி சாப்பாடு
அத மூக்கு முட்ட திங்கிறது உன் பாடு
நீ தாலிக் கட்டும் நேரத்திலே வந்திடு
என் தங்கச்சிய வாய் நிறைய வாழ்த்திடு
ஆண் : ஹோய்.....பம் பம் பம் பம் பம்பரம்
என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை ஊரு தாம்பரம்
அரேரே.....ரம் ரம் ரம் ரம் பீதாம்பரம்
அட உசத்தியான எடத்துலத்தான் கொடுக்கிறோம்...