Bulbul Paarvaiyile Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by K. Jamuna Rani and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : K. Jamuna Rani
Music by : G. Govindarajulu Naidu
Lyrics by : A. Maruthakasi
Female : Bulbul paarvaiyilae
Oru bulbul paarvaiyilae
Undaagum bodhaiyin kaarvaiyilae
Female : Aiyya manam jiljil aaguthe
Aiyya manam jiljil aaguthe…..oo….oo…oo…
Aiyya manam jiljil aaguthe…..
Female : Kallaana manamum oru
Kadhal kaniyum pennaalae
Kallaana manamum oru
Kadhal kaniyum pennaalae
Female : Oru bulbul paarvaiyilae
Undaagum bodhaiyin kaarvaiyilae
Aiyya manam jiljil aaguthe….
Aiyya manam jiljil aaguthe…..oo….oo…oo…
Aiyya manam jiljil aaguthe….
Female : Ponnaana jaalam nillaathae
Adhu ponaal varaathae
Ponnaana jaalam nillaathae
Adhu ponaal varaathae
Female : Innaalil vanthu serum
Sugam edhaiyum thallaathae
Innaalil vanthu serum
Sugam edhaiyum thallaathae….oo….oo…oo…
Female : Oru bulbul paarvaiyilae
Undaagum bodhaiyin kaarvaiyilae
Aiyya manam jiljil aaguthe….
Aiyya manam jiljil aaguthe…..oo….oo…oo…
Aiyya manam jiljil aaguthe….
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : புல்புல் பார்வையிலே
ஒரு புல்புல் பார்வையிலே
உண்டாகும் போதையின் கார்வையிலே
பெண் : ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஓ…..ஓ…..ஓ……
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே…..
பெண் : கல்லான மனமும் ஒரு
காதல் கனியும் பெண்ணாலே
கல்லான மனமும் ஒரு
காதல் கனியும் பெண்ணாலே
பெண் : உல்லாச நிலையில்
இந்த உலகை மறக்கும் தன்னாலே
உல்லாச நிலையில்
இந்த உலகை மறக்கும் தன்னாலே
பெண் : ஒரு புல்புல் பார்வையிலே
உண்டாகும் போதையின் கார்வையிலே
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஓ…..ஓ…..ஓ……
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே…..
பெண் : பொன்னான ஜாலம் நில்லாதே
அது போனால் வராதே
பொன்னான ஜாலம் நில்லாதே
அது போனால் வராதே
பெண் : இந்நாளில் வந்து சேரும்
சுகம் எதையும் தள்ளாதே
இந்நாளில் வந்து சேரும்
சுகம் எதையும் தள்ளாதே
ஓ…..ஓ…..ஓ……
பெண் : ஒரு புல்புல் பார்வையிலே
உண்டாகும் போதையின் கார்வையிலே
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே ஓ…..ஓ…..ஓ……
ஐயா மனம் ஜில்ஜில் ஆகுதே…..