Thean Thoongum Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by Trichy Loganathan and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan.
Singer : Trichy Loganathan
Music by : B. Gopalam
Lyrics by : Puratchi Dasan
………………
Chorus : ……………..
Thaen thoongum thenpothigai saaralilae
Thaen thoongum thenpothigai saaralilae
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Thaen thoongum thenpothigai saaralilae
Oo….ooj….oo…oo….
Meen suzhandru odi varum
Mega varna kulirodaigal
Meen suzhandru odi varum
Mega varna kulirodaigal
Kaana kann kodi vendum
Kaaviyam iyattra vendum
Kaana kann kodi vendum
Kaaviyam iyattra vendum
Thaen thoongum thenpothigai saaralilae
Chorus : ……………….
Kooththaadum paavaiyarum
Kooththaadum paavaiyarum
Kundru neraaduvorum
Kaattraadum solaiyilae
Karumamae kanendra velaiyilae
Velaiyilae kanniyarum
Aadavarum vaazhvathai paar
Thaen thoongum thenpothigai saaralilae
Paarththa idangalellaam
Paarththa idangalellaam
Paravasikkum kaatchikalum
Pani vilagi ilang kkozhunthum
Kanivu nirai malararumbum
Thaen thoongum
Thaen thoongum thenpothigai saaralilae
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Thaen thoongum thenpothigai saaralilae….
Mmmm…mm….
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : பி. கோபாலம்
பாடலாசிரியர் : புரட்சிதாசன்
ஆண் : ......................................
குழு : .......................................
ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
ஆண் : ஓ....ஓஹ்....ஓ....ஓ.....
மீன் சுழன்று ஒடி வரும்
மேக வர்ண குளிரோடைகள்
மீன் சுழன்று ஒடி வரும்
மேக வர்ண குளிரோடைகள்
ஆண் : காண கண் கோடி வேண்டும்
காவியம் இயற்ற வேண்டும்
காண கண் கோடி வேண்டும்
காவியம் இயற்ற வேண்டும்
ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
குழு : ................................
ஆண் : கூத்தாடும் பாவையரும்
கூத்தாடும் பாவையரும்
குன்று நீராடுவோரும்
காற்றாடும் சோலையிலே
கருமமே கண்ணென்ற வேலையிலே
வேலையிலே கன்னியரும்
ஆடவரும் வாழ்வதைப் பார்
ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
ஆண் : பார்த்த இடங்களெல்லாம்
பார்த்த இடங்களெல்லாம்
பரவசிக்கும் காட்சிகளும்
பனி விலகி இளங் கொழுந்தும்
கனிவு நிறை மலரரும்பும்......
ஆண் : தேன் தூங்கும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
ம்ம்ம்....ம்ம்.....