Seladum Vanna Odai Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by S. Janaki and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan.
Singer : S. Janaki
Music by : B. Gopalam
Lyrics by : Puratchi Dasan
……………
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
Senthamizh suvai pol
Thaen palaach sulai pol
Senthamizh suvai pol
Thaen palaach sulai pol
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
Manthi kilai thaavum
Malar sinthum kaavum
Manthi kilai thaavum
Malar sinthum kaavum
Panjanai thidalil
Pulli maangal nindru yaengum
Panjanai thidalil
Pulli maangal nindru yaengum
Aa….aa…..aa….aa….aa….
Inikkum thanai marakkum
Inba aasai nenjil surakkum
Inikkum thanai marakkum
Inba aasai nenjil surakkum
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
Thendral vanthu mevum
Vandu malar thaavum
Thendral vanthu mevum
Vandu malar thaavum
Venn nilavoliyil
Kulircholai yaavum thoongum
Venn nilavoliyil
Kulircholai yaavum thoongum
Aaa….aaa….aa….aa….
Inikkum thanai marakkum
Inba aasai nenjil surakkum
Inikkum thanai marakkum
Inba aasai nenjil surakkum
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
Selaadum vanna odai
Thanilaadum anna pedai
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : பி. கோபாலம்
பாடலாசிரியர் : புரட்சிதாசன்
பெண் : ......................
பெண் : சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை
சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை
பெண் : செந்தமிழ் சுவை போல்
தேன் பலாச் சுளை போல்
செந்தமிழ் சுவை போல்
தேன் பலாச் சுளை போல்
இளமை பொங்கும் கன்னிப்பருவம்
பெண் : சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை
சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை
பெண் : மந்தி கிளை தாவும்
மலர் சிந்தும் காவும்
மந்தி கிளை தாவும்
மலர் சிந்தும் காவும்
பெண் : பஞ்சணை திடலில்
புள்ளிமான்கள் நின்று ஏங்கும்
பஞ்சணை திடலில்
புள்ளிமான்கள் நின்று ஏங்கும்
ஆஅ....ஆ....ஆ....ஆ.....
பெண் : இனிக்கும் தனை மறக்கும்
இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...
இனிக்கும் தனை மறக்கும்
இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...
பெண் : சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை
சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை
பெண் : தென்றல் வந்து மேவும்
வண்டு மலர் தாவும்
தென்றல் வந்து மேவும்
வண்டு மலர் தாவும்
பெண் : வெண் நிலவொளியில்
குளிர்சோலை யாவும் தூங்கும்
வெண் நிலவொளியில்
குளிர்சோலை யாவும் தூங்கும்
ஆஅ....ஆஅ.....ஆ....ஆ.....
பெண் : இனிக்கும் தனை மறக்கும்
இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...
இனிக்கும் தனை மறக்கும்
இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...
பெண் : சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை
சேலாடும் வண்ண ஓடை
தனிலாடும் அன்னப் பேடை