Deva Deena Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singer : P. Leela

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Female : Kanna kanna kanna
Deva dheena bandhava idartheeyil
Theeigiren kakka vaa
Deva dheena bandhava idartheeyil
Theeigiren kakka vaa…deva…

Female : Kaalanai edhirthae kadithinil vellum
Thiramaiyaalargal en badhilgal
Kaalanai edhirthae kadithinil vellum
Thiramaiyaalargal en badhilgal

Female : Dharmamendridum thalaiyadhanaalae
Maunam poondaargal swaami
Kannaa malai pol nambhugirenae
Kadhi ver illai innaale
Deva dheena bandhava idartheeyil
Theeigiren kakka vaa…deva…

Female : Mudhalai vaayil idaroorum velaiyil
Kariyai kaapaatrinaayae
Mudhalai vaayil idaroorum velaiyil
Kariyai kaapaatrinaayae
Hirnya kasibu aanava madakki
Pragalathan thanai kaatha deva
Kurumdhiyaalargal kodumaigl theerpaai
Kurumdhiyaalargal kodumaigl theerpaai
Kulasadhi than maanangaapaai
Deva dheena bandhava idartheeyil
Theeigiren kakka vaa…deva…

Female : Govindha gopi jana priya
Adiyaargal annalae
Baarm nin meedhu potten kanna
Kanna kanna kanna….

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : கண்ணா கண்ணா கண்ணா…..
தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்
தீய்கிறேன் காக்க வா
தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்
தீய்கிறேன் காக்க வா…தேவா …

பெண் : காலனை எதிர்த்தே கடிதினில் வெல்லும்
திறமையாளர்கள் என் பதிகள்
காலனை எதிர்த்தே கடிதினில் வெல்லும்
திறமையாளர்கள் என் பதிகள்

பெண் : தர்மமென்றிடும் தளையதனாலே
மௌனம் பூண்டார்கள் ஸ்வாமி
கண்ணா மலை போல் நம்புகிறேனே
கதி வேறில்லை இந்நாளே……
தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்
தீய்கிறேன் காக்க வா…தேவா …

பெண் : முதலை வாயில் இடருறும் வேளையில்
கரியைக் காப்பாற்றினாயே
முதலை வாயில் இடருறும் வேளையில்
கரியைக் காப்பாற்றினாயே
ஹிரண்ய கசிபு ஆணவ மடக்கி
பிரஹலாதன் தனை காத்த தேவா
குறுமதியாளர்கள் கொடுமைகள் தீர்ப்பாய்
குறுமதியாளர்கள் கொடுமைகள் தீர்ப்பாய்
குலசதி தன் மானங் காப்பாய்…
தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்
தீய்கிறேன் காக்க வா…தேவா …

பெண் : கோவிந்தா கோபி ஜனப்பிரியா
அடியார்கள் அண்ணலே
பாரம் நின் மீது போட்டேன் கண்ணா…..
கண்ணா கண்ணா கண்ணா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here