Devi Jagan Madha Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar,
Ambika and Others. This song was sung by P. B. Srinivas and P. Leela and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : P. B. Srinivas and P. Leela
Music Director : M. Ranga Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Devi Jegan madha
Devi Jegan madha
Unthan thiruvullam irangaathaa
Saran pugunthida malarpaatham arul
Devi Jegan madha
Female : Kaaviya kalaiyae kaninthidum nilaiyae
Vaazhvinil oliveesum valar maamathi
Vanithaamani maraven ini….
Devi Jegan madha
Male : Kaattu poochi pol nee
Veettukkul thannaalae
Kavi kaalaththilum country-yaaga
Vaazhvathu pidikkala
Naagareegamillaa karnadagi
Male : Kaalam therinji
Nilan selai kattanum
Female : Aiyyo kannaadi pol
Udamabai yaenga kaattanum
Male : Kudhirai laadam pol
Shoe-vao maattanum
Female : Edhukku kuthichchu kuthichchu
Vazhukki vizhunthu kaattanum
Male : Saattai pol
Rettai sadai podanum
Female : Tamilnadu-in panbai
Edhukku ippadi kedukkanum
Male : Kannukkeththa mayi
Kaiyikkeththa paiyi
Karuppukeththa dayi
Veliyae kaattidaama vayi
Male : Kaattu poochchu pola nee
Veetukkul thannaalae
Kali kaalaththilum country-yaaga
Vaazhvathu pidikkala
Naagareegamillaa karnadagi
Male : ………………..
Female : Kannilaadum oru pennai kandu
Dhinam enni engu raja
Kannilaadum oru pennai kandu
Dhinam enni engu raja
Intha vanna mamayil minnal pola vanthu
Minnum kadhal roja paarai
Kannilaadum oru pennai kandu
Dhinam enni enggum raja
Female : Antha santham un aari
Therina santharaangi neraa
Male : Aahaa
Female : Antha santham un aari
Therina santharaangi neraa
piriyudaa anthu korananu
Aasai theerakkanu vinthulaara
Joraai kannilaadum oru pennai kandu
Dhinam enni engum raja
Maatharai kanni vaikkum raja
Female : ………………..
Female : Haji aavo aavo
Dobi vaalae thumko
Meraa naam salaam hai
Aavo aavo
Dobi vaalae thumko
Meraa naam salaam hai
Thumko
Meraa naam salaam hai
Namakki ummel kulaamugai
Dobi vaalae thumko
Meraa naam salaam hai
Female : Thego thego kam kadhal thivaanaa
Male : Vaa meraa bul bul
Female : Thapalaa dekkaamae gaanaa bajaanaa
Thaalam poduraanga paisaa kajaana
Aaa…aa…aa…aa…
Male : Thego thego come kadhal dhivaanaa
Thapalaa dekkaamae gaanaa bajaanaa
Thego thego come kadhal dhivaanaa
Thapalaa dekkaamae gaanaa bajaanaa
Thapalaa dekkaamae gaanaa bajaanaa
Thaalam poduraanga paisaa kajaana
Female : Aavo aavo
Dobi vaalae thumko
Meraa naam salaam hai
Female : Update fashion honymoon season
Hello my dear love-vukethu ration
Hello my dear love-vukethu ration
Male : ………………….
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையா தாஸ்
பெண் : தேவி ஜெகன் மாதா
தேவி ஜெகன் மாதா
உந்தன் திருவுள்ளம் இரங்காதா
சரண் புகுந்திட மலர்ப்பாதம் அருள்
தேவி ஜெகன் மாதா
பெண் : காவியக் கலையே கனிந்திடும் நிலையே
வாழ்வினில் ஒளிவீசும் வளர் மாமதி
வனிதாமணி மறவேன் இனி…..
தேவி ஜெகன் மாதா
ஆண் : காட்டுப் பூச்சிப்போல் நீ
வீட்டுக்குள் தன்னாலே
கலி காலத்திலும் கண்ட்ரியாக
வாழ்வது பிடிக்கல
நாகரீகமில்லா கர்நாடகி
ஆண் : காலம் தெரிஞ்சி
நைலான் சேலை கட்டணும்
பெண் : அய்யோ கண்ணாடி போல்
உடம்பை ஏங்க காட்டணும்
ஆண் : குதிரை லாடம் போல்
ஷூவை மாட்டணும்
பெண் : எதுக்கு குதிச்சு குதிச்சு
வழுக்கி விழுந்து காட்டணும்
ஆண் : சாட்டைப் போல்
ரெட்டை சடை போடணும்
பெண் : தமிழ்நாட்டின் பண்பை
எதுக்கு இப்படி கெடுக்கணும்
ஆண் : கண்ணுகேத்த மையி
கையிக்கேத்த பையி
கருப்புக்கேத்த டையி
வெளியே காட்டிடாம வையி
கணவன் ஆர்டர் போல செய்யி..
ஆண் : காட்டுப் பூச்சிப்போல் நீ
வீட்டுக்குள் தன்னாலே
கலி காலத்திலும் கண்ட்ரியாக
வாழ்வது பிடிக்கல
நாகரீகமில்லா கர்நாடகி
ஆண் : ………………………………
பெண் : கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
இந்த வண்ண மாமயில் மின்னல் போல வந்து
மின்னும் காதல் ரோஜா பாராய்
கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
மாதரை கண்ணி வைக்கும் ராஜா
பெண் : அந்த சந்தம் உன் ஆரி
தேரினா சந்தராங்கி நேரா
ஆண் : ஆஹா
பெண் : அந்த சந்தம் உன் ஆரி
தேரினா சந்தராங்கி நேரா
பிரியுடா அந்துக் கோரநணு
ஆசை தீரக்கணு விந்துலார
ஜோராய் கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
மாதரை கண்ணி வைக்கும் ராஜா
பெண் : …………………………….
பெண் : ஹஜி ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
நமக்கி உம்மேல் குலாமுகை
ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
பெண் : தேகோ தேகோ கம் காதல் திவானா
ஆண் : வா மேரா புல் புல்
பெண் : தபலா டேக்காமே கானா பஜானா
தாளம் போடுறாங்க பைஸா கஜனா
ஆஅ….ஆ….ஆ….ஆ…
ஆண் : …………………………….
பெண் : தேகோ தேகோ கம் காதல் திவானா
தபலா டேக்காமே கானா பஜானா
தேகோ தேகோ கம் காதல் திவானா
தபலா டேக்காமே கானா பஜானா
தபலா டேக்காமே கானா பஜானா
தாளம் போடுறாங்க பைஸா கஜனா
பெண் : ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
பெண் : அப்டுடேட் பேஷன் ஹனிமூன் சீசன்
ஹலோ மை டியர் லவ்வுகேது ரேஷன்….
ஹலோ மை டியர் லவ்வுகேது ரேஷன்…..
ஆண் : ………………………….
