Dhayavillaiyo En Kurai Song Lyrics from “Chandraharam” Tamil film starring “ N. T. Rama Rao,
Savitri and Sriranjani ” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “ Ghandasala“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : P. Leela
Music by : Ghandasala
Lyrics by : Thanjai Ramaiya Dass
Thayavillaiyo en kurai kelaayo
Thayavillaiyo en kurai kelaayo
Thayaapuri allavo maathaa
Thayavillaiyo en kurai kelaayo
Entha thuyarthaninum yaar ninaiththaalum
Entha aabaththilum yaar azhaiththaalum
Entha thuyarthaninum yaar ninaiththaalum
Entha aabaththilum yaar azhaiththaalum
Abayathaana selvi neeyae maathaa
Abayathaana selvi neeyae maathaa
Thayavillaiyo en kurai kelaayo
Thayaapuri allavo maathaa
Thayavillaiyo en kurai kelaayo
Pathitharai baapiyai paamara maantharai
Unai thuthiththidavae ariyaa piraaniyai
Pathitharai baapiyai paamara maantharai
Unai thuthiththidavae ariyaa piraaniyai
Kaaththu arul puriyum yae jegan maathaa
Kaaththu arul puriyum yae jegan maathaa
Thayavillaiyo en kurai kelaayo
Thayavillaiyo en kurai kelaayo
Thayaapuri allavo maathaa
Thayavillaiyo en kurai kelaayo
Kurai kelaayo kurai kelaayo
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ
தயவில்லையோ என் குறை கேளாயோ
தயாபுரி அல்லவோ மாதா
பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ
பெண் : எந்த துயர்தனினும் யார் நினைத்தாலும்
எந்த ஆபத்திலும் யார் அழைத்தாலும்
எந்த துயர்தனினும் யார் நினைத்தாலும்
எந்த ஆபத்திலும் யார் அழைத்தாலும்
அபயதான செல்வி நீயே மாதா
அபயதான செல்வி நீயே மாதா
பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ
தயாபுரி அல்லவோ மாதா
பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ
பெண் : பதிதரை பாபியை பாமர மாந்தரை
உனை துதித்திடவே அறியா பிராணியை
பதிதரை பாபியை பாமர மாந்தரை
உனை துதித்திடவே அறியா பிராணியை
பெண் : காத்து அருள் புரியும் ஏ...ஜெகன் மாதா
காத்து அருள் புரியும் ஏ...ஜெகன் மாதா
தயவில்லையோ என் குறை கேளாயோ...
பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ
தயாபுரி அல்லவோ மாதா
பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ
குறை கேளாயோ குறை கேளாயோ