Sagi Priyasagi Song Lyrics from “Chandraharam” Tamil film starring “ N. T. Rama Rao
Savitri and Sriranjani ” in a lead role. This song was sung by “A. P. Komala and Ghandasala” and the music is composed by “ Ghandasala“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singers : A. P. Komala and Ghandasala
Music by : Ghandasala
Lyrics by : Thanjai Ramaiya Dass
Sagi piriyasagi kanavu palikkumo
Sagi piriyasagi kanavu palikkumo
Vaazhvilae kanavu palikkumo
Piriyasagi vaazhvilae kanavu palikkumo
Neelamega vaagai mael
Jaalam seiyyum minminiyo
Neelamega vaagai mael
Jaalam seiyyum minminiyo
Vaazhvilnbak kalaiyinaalae
Valai veesum thaaragaiyae
Vaazhvilae kanavu palikkumo
Kanavilae un ninaivinaalae
Manamae nilai izhanthathaalae
Kanavilae un ninaivinaalae
Manamae nilai izhanthathaalae
Iniyaagilum neeyae
Iniyaagilum neeyae puviyil
Enai kaana varuvaayae….
Vaazhvilae kanavu palikkumo
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கண்டசாலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
ஆண் : சகி பிரியசகி கனவு பலிக்குமோ
சகி பிரியசகி கனவு பலிக்குமோ..
வாழ்விலே கனவு பலிக்குமோ
பிரியசகி வாழ்விலே கனவு பலிக்குமோ
ஆண் : நீலமேக வாகை மேல்
ஜாலம் செய்யும் மின்மினியோ
நீலமேக வாகை மேல்
ஜாலம் செய்யும் மின்மினியோ
வாழ்விலின்பக் கலையினாலே
வலை வீசும் தாரகையே....
ஆண் : வாழ்விலே கனவு பலிக்குமோ
ஆண் : கனவிலே உன் நினைவினாலே
மனமே நிலை இழந்ததாலே
கனவிலே உன் நினைவினாலே
மனமே நிலை இழந்ததாலே
இனியாகிலும் நீயே
இனியாகிலும் நீயே புவியில்
எனைக் காண வருவாயே......
ஆண் : வாழ்விலே கனவு பலிக்குமோ...