Enatharuyir Vanithamani Song Lyrics from “Chandraharam” Tamil film starring “ N. T. Rama Rao,
Savitri and Sriranjani ” in a lead role. This song was sung by “Ghandasala” and the music is composed by “Ghandasala“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : Ghandasala
Music by : Ghandasala
Lyrics by : Thanjai Ramaiya Dass
Enathaaruyir vanithaamani
En manonmani
Enathaaruyir vanithaamani
En manonmani
Inaiyillaatha punithavathani
Ivalae enthan idhayarani
Inaiyillaatha punithavathani
Ivalae enthan idhayarani
Manathil kanintha aaval meeri
Malaranthidum ezhil sugunasunthari
Enathaaruyir vanithaamani
En manonmani
……………………
Kumutha malarin saayalaalae
Kulirntha kadhal paarvaiyaalae
Kumutha malarin saayalaalae
Kulirntha kadhal paarvaiyaalae
Amutha nilaiyin kalaiyinaalae
Kavarnthidum ezhil karpanai sundhari
Enathaaruyir vanithaamani
En manonmani….
பாடகர் : கண்டசாலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
ஆண் : எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி
எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி
ஆண் : இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி
இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி
ஆண் : மனதில் கனிந்த ஆவல் மீறி
மலர்ந்திடும் எழில் சுகுணசுந்தரி
ஆண் : எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி......
ஆண் : ................................
ஆண் : குமுத மலரின் சாயலாலே
குளிர்ந்த காதல் பார்வையாலே
குமுத மலரின் சாயலாலே
குளிர்ந்த காதல் பார்வையாலே
ஆண் : அமுத நிலையின் கலையினாலே
கவர்ந்திடும் எழில் கற்பனை சுந்தரி
ஆண் : எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி......