Dheivathaal Aagaadhu Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.
Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Udumalai Narayana Kavi
Deivaththaal aagaathu endraalum
Muyarchi mei varuntha koolu tharum enbathaalum
Nee seivathai thiruntha sei menmelum
Unamai jeyikkumadaa thambi
Entha naalum entha naalum entha naalum
Malaiyathu kalangidinum
Kalangaathae manam kalangaathae
Malaiyathu kalangidinum
Kalangaathae manam kalangaathae
Than maanamattra pediyena vaazhaathae
Ulagilum kadamai seiyya thavaraathae
Adharkku uyirai nee perithanavae mathiyaathae
Munnariyum deivamadaa
Annai pithaa avar mozhinthathellaam
Namakku vedhamadaa….aa….vedhamadaa…
Manitha….
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
ஆண் : தெய்வத்தால் ஆகாது என்றாலும்
முயற்சி மெய் வருந்தக் கூலி தரும் என்பதாலும்
நீ செய்வதை திருந்த செய் மென்மேலும்
உண்மை ஜெயிக்குமடா தம்பி
எந்த நாளும் எந்த நாளும் எந்த நாளும்
ஆண் : மலையது கலங்கிடினும்
கலங்காதே மனம் கலங்காதே
மலையது கலங்கிடினும்
கலங்காதே மனம் கலங்காதே
ஆண் : தன் மானமற்ற பேடியன வாழாதே
உலகிலும் கடமை செய்ய தவறாதே
அதற்க்கு உயிரை நீ பெரிதனவே மதியாதே
ஆண் : முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா
அவர் மொழிந்ததெல்லாம்
நமக்கு வேதமடா.....ஆ......வேதமடா....
ஆண் : மனிதா..................