Nithiraiyil Chithira Kanavu Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Suratha”.
Singer : P. Susheela
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Suratha
………………
Niththiraiyil siththirai kanavu
Oththigai paakkuthu
Niththiraiyil niththiraiyil
Niththiraiyil siththirai kanavu
Oththigai paakkuthu
Ninaikka ninaikka inikkuthu
Nilavum amuthai pozhiyuthu
Nenjam konjuthu nenjam konjuthu
Niththiraiyil siththirai kanavu
Oththigai paakkuthu oththigai paakkuthu
Thiththikkum thaen maatham varapoguthu
Thirumana poo maalai thodavum poguthu
Thiththikkum thaen maatham varapoguthu
Thirumana poo maalai thodavum poguthu
Nenjam konjuthu nenjam konjuthu
Niththiraiyil siththirai kanavu
Oththigai paakkuthu oththigai paakkuthu
Kaarmugil maamazhaiyum
Neerkuzhi vizhungiyathor sirpi naan
Neerkuzhi vizhungiyathor sirpi naanae
Muththu pondra madhuvai
Endrum magizhvenae
Naan muththu pondra mashuvai
Endrum magizhvenae
Adhan mazhalai sollai
Kettu ullam kulirvenae
Adhan mazhalai sollai
Kettu ullam kulirvenae
Ooo…ooh…ooh….oohho….
Thiththikkum thaen maatham varapoguthu
Thirumana poo maalai thodavum poguthu
Thiththikkum thaen maatham varapoguthu
Thirumana poo maalai thodavum poguthu
Nenjam konjuthu nenjam konjuthu
Niththiraiyil siththirai kanavu
Oththigai paakkuthu
Niththiraiyil siththirai kanavu
Oththigai paakkuthu oththigai paakkuthu
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : சுரதா
பெண் : ................................
பெண் : நித்திரையில் சித்திரை கனவு
ஒத்திகை பாக்குது
நித்திரையில் நித்திரையில்
நித்திரையில் சித்திரை கனவு
ஒத்திகை பாக்குது
பெண் : நினைக்க நினைக்க இனிக்குது
நிலவும் அமுதை பொழியுது
நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது
பெண் : நித்திரையில் சித்திரை கனவு
ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது
பெண் : தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது
திருமண பூ மாலை தொடவும் போகுது
தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது
திருமண பூ மாலை தொடவும் போகுது
நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது
பெண் : நித்திரையில் சித்திரை கனவு
ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது
பெண் : கார்முகில் மாமழையும்
நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான்
நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான்
பெண் : கார்முகில் மாமழையும்
நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான்
நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நானே
பெண் : முத்து போன்ற மதுவை
என்றும் மகிழ்வேனே
நான் முத்து போன்ற மதுவை
என்றும் மகிழ்வேனே
பெண் : அதன் மழலை சொல்லை
கேட்டு உள்ளம் குளிர்வேனே
அதன் மழலை சொல்லை
கேட்டு உள்ளம் குளிர்வேனே
ஓஒ...ஓஹ்....ஓஹ்....ஓஹ்ஹோ....
பெண் : தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது
திருமண பூ மாலை தொடவும் போகுது
தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது
திருமண பூ மாலை தொடவும் போகுது
நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது
பெண் : நித்திரையில் சித்திரை கனவு
ஒத்திகை பாக்குது
நித்திரையில் சித்திரை கனவு
ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது