Munnariyum Deivamada Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Udumalai Narayana Kavi
Munnariyum deivamadaa
Annai pithaa avar mozhinthathellaam
Namakku vedhamadaa
Munnariyum deivamadaa
Annai pithaa
Munnariyum deivamadaa
Annai pithaa avar mozhinthathellaam
Namakku vedhamadaa vedhamadaa
Manithaa munnariyum deivamadaa
Annai pithaa
Than porulum than sugamum
Thanathu pillai
Than porulum than sugamum
Thanathu pillai endrea
Anbu konda avarkeedu yaedhumillai
Munnariyum deivamadaa
Annai pithaa
Sellariththa aalamaram
Adippuram kaainthaalum
Sellariththa aalamaram
Adippuram kaainthaalum
Jeevanattru pogaamalae
Adhan pillaiyena ver vizhuthu
Pinbu vanthu kilai thaangi
Penugindra seyal polae
Nallakudi vazhi vantha
Makkal gunam adhuvendre
Solluthadaa thellutamil noolae
Solluthadaa thellutamil noolae
Adhai ullamathu unaraatha
Pillaikalukke keeri
Pillai anil pillaigalum melae
Munnariyum deivamadaa
Annai pithaa
Annai pithaa avar mozhinthathellaam
Namakku vedhamadaa vedhamadaa
Manitha….
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
ஆண் : முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம்
நமக்கு வேதமடா
ஆண் : முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா
முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம்
நமக்கு வேதமடா வேதமடா
ஆண் : மனிதா முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா
ஆண் : தன் பொருளும் தன் சுகமும்
தனது பிள்ளை
தன் பொருளும் தன் சுகமும்
தனது பிள்ளை என்றே
அன்பு கொண்ட அவர்கீடு ஏதுமில்லை
ஆண் : முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா
ஆண் : செல்லரித்த ஆலமரம்
அடிப்புறம் காய்ந்தாலும்
செல்லரித்த ஆலமரம்
அடிப்புறம் காய்ந்தாலும்
ஜீவனற்று போகாமலே
அதன் பிள்ளையென வேர் விழுது
பின்பு வந்து கிளை தாங்கி
பேணுகின்ற செயல் போலே
ஆண் : நல்லகுடி வழி வந்த
மக்கள் குணம் அதுவென்றே
சொல்லுதடா தெள்ளுத்தமிழ் நூலே
சொல்லுதடா தெள்ளுத்தமிழ் நூலே
ஆண் : அதை உள்ளமது உணராத
பிள்ளைகளுக்கே கீறி
பிள்ளை அணில் பிள்ளைகளும் மேலே
ஆண் : முன்னறியும் தெய்வமடா
அன்னை பிதா
அவர் மொழிந்ததெல்லாம்
நமக்கு வேதமடா வேதமடா
ஆண் : மனிதா..................