Edhu Nijam Edhu Poi Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar
Ambika and Others. This song was sung by S. C. Krishnan and M. S. Rajeswari and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by M. S. Subramaniam.
Singers : S. C. Krishnan and M. S. Rajeswari
Music Director : M. Ranga Rao
Lyricist : M. S. Subramaniam
Female : Edhu nijam edhu poi sollu
Annaa nee edhu nijam edhu poi sollu
Male : Soldren
Female : Edhu nijam edhu poi sollu
Annaa nee edhu nijam edhu poi sollu
Female : Kalyaanam aanaa paiththiyam pogum
Male : Heehim
Female : Paiththiyam ponaa kalyaanam aagum
Male : Aang…mm…
Female : Kalyaanam aanaa paiththiyam pogum
Paiththiyam ponaa kalyaanam aagum
Female : Edhu nijam edhu poi sollu
Annaa nee edhu nijam edhu poi sollu
Female : Hahaa hahaa naan soldren
Inthaa sollipputten
Female : Pattikaattu pen
Unakku pidikkalaiyaa
Male : Heem….heem….heehim…heehim..
Female : Pattanaththu pennai
Innum marakkalaiyaa
Male : Aahahaa aahaahaa aahaa aahaa
Female : Pattikkaattu penn
Unakku pidikkalaiyaa
Pattanaththu pennai
Innum marakkalaiyaa
Female : Kaariyam kai koodaathathinaalae
Kavalaiyaal paiththiyamaa
Neeyoru kaariya paiththiyamaa
Male : Aiyaiyaa appaavukku paiththiyam
Annanukku paththiyam
Vaiththiyarukku paiththiyam
Ellorukkum paiththiyam
Female : Edhu nijam edhu poi sollu
Annaa nee edhu nijam edhu poi sollu
Female : Unakku penn ini yaar koduppaanga
Male : Heem kodukka maattaangalo
Female : Enakku anni yaar varuvaanga
Female : Unakku penn ini yaar koduppaanga
Enakku anni yaar varuvaanga
Female : Manam vittu ullathai sollaathu ponaa
Paiththiyam thelinjidumaa
Marunthaal gunamum aagidumaa
Male : Aiyaiyaiya paiththiyam
Female : Edhu nijam edhu poi sollu
Annaa nee edhu nijam edhu poi sollu
Female : Kalyaanam aanaa paiththiyam pogum
Male : Ooh
Female : Paiththiyam pona kalyaanam aagum
Male : Ooh enakku kalyaanam kalyaanam
Female : Kalyaanam aanaa paiththiyam pogum
Paiththiyam pona kalyaanam aagum
Female : Edhu nijam edhu poi sollu
Annaa nee edhu nijam edhu poi sollu
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்
பெண் : எது நிஜம் எது பொய் சொல்லு
அண்ணா நீ எது நிஜம் எது பொய் சொல்லு
ஆண் : சொல்றேன்
பெண் : எது நிஜம் எது பொய் சொல்லு
அண்ணா நீ எது நிஜம் எது பொய் சொல்லு
பெண் : கல்யாணம் ஆனா பைத்தியம் போகும்
ஆண் : ஹூஹீம்….
பெண் : பைத்தியம் போனா கல்யாணம் ஆகும்
ஆண் : ஆங்…ம்ம்…
பெண் : கல்யாணம் ஆனா பைத்தியம் போகும்
பைத்தியம் போனா கல்யாணம் ஆகும்
பெண் : எது நிஜம் எது பொய் சொல்லு
அண்ணா நீ எது நிஜம் எது பொய் சொல்லு
ஆண் : ஹஹா ஹஹா நான் சொல்றேன்
இந்தா சொல்லிப்புட்டேன்
பெண் : பட்டிக்காட்டுப் பெண்
உனக்குப் பிடிக்கலையா…
ஆண் : ஹூம்….ஹூம்….ஹீஹிம்…ஹீஹிம்
பெண் : பட்டணத்துப் பெண்ணை
இன்னும் மறக்கலையா
ஆண் : ஆஹாஹா ஆஹாஹா ஆஹா ஆஹா
பெண் : பட்டிக்காட்டுப் பெண்
உனக்குப் பிடிக்கலையா…
பட்டணத்துப் பெண்ணை
இன்னும் மறக்கலையா
பெண் : காரியம் கை கூடாததினாலே
கவலையால் பைத்தியமா
நீயொரு காரிய பைத்தியமா
ஆண் : அய்யய்ய அப்பாவுக்கு பைத்தியம்
அண்ணனுக்கு பைத்தியம்
வைத்தியருக்குப் பைத்தியம்
எல்லோருக்கும் பைத்தியம்
பெண் : எது நிஜம் எது பொய் சொல்லு
அண்ணா நீ எது நிஜம் எது பொய் சொல்லு
பெண் : உனக்குப் பெண் இனி யார் கொடுப்பாங்க
ஆண் : ஹூம் கொடுக்க மாட்டாங்களோ
பெண் : எனக்கு அண்ணி யார் வருவாங்க
பெண் : உனக்குப் பெண் இனி யார் கொடுப்பாங்க
எனக்கு அண்ணி யார் வருவாங்க
பெண் : மனம் விட்டு உள்ளதைச் சொல்லாது போனா
பைத்தியம் தெளிஞ்சிடுமா
மருந்தால் குணமும் ஆகிடுமா…….
ஆண் : அய்யய்ய பைத்தியம்…
பெண் : எது நிஜம் எது பொய் சொல்லு
அண்ணா நீ எது நிஜம் எது பொய் சொல்லு
பெண் : கல்யாணம் ஆனா பைத்தியம் போகும்
ஆண் : ஓஹ்
பெண் : பைத்தியம் போனா கல்யாணம் ஆகும்
ஆண் : ஓஹ் எனக்கு கல்யாணம் கல்யாணம்
பெண் : கல்யாணம் ஆனா பைத்தியம் போகும்
பைத்தியம் போனா கல்யாணம் ஆகும்
பெண் : எது நிஜம் எது பொய் சொல்லு
அண்ணா நீ எது நிஜம் எது பொய் சொல்லு


