Thalukku Kaatti Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Mukkamala, Relangi, P. Shanthakumari, Lalitha, Padmini, Sachchu, C. S. Girija and Others. This song was sung by K. Rani. The music was composed by C. R. Subbaraman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : K. Rani
Music Director : C. R. Subbaraman
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Rumjoomjoom rumjoomjoom jilujilu
Jaljalthaan bulbul paarungoo
Thalukku kaatti kulukki nadanthaa
Thannalae gummaagumae
Female and Chorus : Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Music : …………..
O pagadi waala o paisa waala
Kaasu thaan kai mele aasai katti odathe
O pagadi waala o paisa waala
Kaasu thaan kai mele aasai katti odathe
O thaadi maama aandhai pole
Aalai moraikkadhae
O thaadi maama aandhai pole
Aalai moraikkadhae
Azhagai paaru adhisayam paaru
Ammadi gummaagumae lambaadi lambaadi
Female and Chorus : Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Music : …………..
Pakka aalu neenga paisa kaalithaanga
Andha sokka poptta shokku manushan
Summa sirikkiringha
Pakka aalu neenga paisa kaalithaanga
Andha sokka poptta shokku manushan
Summa sirikkiringha
Vaarunga maharaaja
Aalai paarkkaadhae yeikkadhae raaja
Vaarunga maharaaja
Aalai paarkkaadhae yeikkadhae raaja
Paiyil kai podungoo
Female and Chorus : Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Music : …………..
Female and Chorus : {Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa
Lambaadi lambaadi lambaa lambaa lambaa lambaa} (2)
Music : …………..
பாடகி : கே. ராணி
இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ரும்ஜூம்ஜூம் ரும்ஜூம்ஜூம் ஜிலுஜிலு
ஜல்ஜல்தான் புல்புல் பாருங்கோ
தளுக்கு காட்டி குலுக்கி நடந்தா
தன்னாலே கும்மாகுமே
பெண் மற்றும் குழு : லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
இசை : ..............
பெண் : ஒ பகடி வாலா ஒ பைசா வாலா
காசுதான் கை மேலே ஆசை காட்டி ஓடாதே
ஒபகடி வாலா ஒ பைசா வாலா
காசுதான் கை மேலே ஆசை காட்டி ஓடாதே
பெண் : ஓ தாடி மாமா ஆந்தைப் போலே
ஆளை மொறைக்காதே
ஓ தாடி மாமா ஆந்தைப் போலே
ஆளை மொறைக்காதே
அழகைப் பாரு அதிசயம் பாரு
அம்மாடி கும்மாகுமே லம்பாடி லம்பாடி
பெண் மற்றும் குழு : லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
இசை : ..............
பெண் : பக்கா ஆளு நீங்க பைசா காலிதாங்க
அந்த சொக்கா போட்ட ஷோக்கு மனுஷன்
சும்மா சிரிக்கிறிங்க
பக்கா ஆளு நீங்க பைசா காலிதாங்க
அந்த சொக்கா போட்ட ஷோக்கு மனுஷன்
சும்மா சிரிக்கிறிங்க
பெண் : வாருங்க மகராஜா
ஆளை பார்க்காதே ஏய்க்காதே ராஜா
வாருங்க மகராஜா
ஆளை பார்க்காதே ஏய்க்காதே ராஜா
பையில் கை போடுங்கோ
பெண் மற்றும் குழு : லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
இசை : ..............
பெண் மற்றும் குழு : {லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா
லம்பாடி லம்பாடி லம்பா லம்பா லம்பா லம்பா} (2)
இசை : ..............