Paaralum Deiveega Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Mukkamala, Relangi, P. Shanthakumari, Lalitha, Padmini, Sachchu, C. S. Girija and Others. This song was sung by T. S. Bhagavathy. The music was composed by C. R. Subbaraman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. S. Bhagavathy
Music Director : C. R. Subbaraman
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Aaraaroo aariraaroo aaraaroo aaroo
Paaraalum deiveega pasungiliye thaaloo
Maaraadha inbam tharum devargale vaareer
Mangaadha selvamidhai vaazhthi arulveerae
Paaraalum deiveega pasungiliye thaaloo
Music : …………………..
Vaanindru vilaiyaadum poorna chandrigaiye
Vattraadha paal surakkum valar kalaiyum neeye
Vaanindru vilaiyaadum poorna chandrigaiye
Vattraadha paal surakkum valar kalaiyum neeye
Aanandhamaaga vandhu amudham tharuvaayae
Anbaaga thaalatti aasiyarul vaayae
Aanandhamaaga vandhu amudham tharuvaayae
Anbaaga thaalatti aasiyarul vaayae
Paaraalum deiveega pasungiliye thaaloo
Music : …………………..
Pillai kali theerkka vandha thellamudhamum neeye
Paedhamaiyin irul neengum perinba seiyae
Pillai kali theerkka vandha thellamudhamum neeye
Paedhamaiyin irul neengum perinba seiyae
Allalenum kavalaiyattra aandavanum neeye
Amma nee kannuranghu aaruyirae thaaloo
Allalenum kavalaiyattra aandavanum neeye
Amma nee kannuranghu aaruyirae thaaloo
Paaraalum deiveega pasungiliye thaaloo
Maaraadha inbam tharum devargale vaareer
Mangaadha selvamidhai vaazhthi arulveerae
Paaraalum deiveega pasungiliye thaaloo
Music : …………………..
பாடகி : டி. எஸ். பகவதி
இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ
பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ
மாறாத இன்பம் தரும் தேவர்களே வாரீர்
மங்காத செல்வமிதை வாழ்த்தி அருள்வீரே
பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ
இசை : .......................
பெண் : வானின்று விளையாடும் பூர்ண சந்திரிகையே
வற்றாத பால் சுரக்கும் வளர்கலையும் நீயே
வானின்று விளையாடும் பூர்ண சந்திரிகையே
வற்றாத பால் சுரக்கும் வளர்கலையும் நீயே
ஆனந்தமாக வந்து அமுதம் தருவாயே
அன்பாக தாலாட்டி ஆசியருள்வாயே....
ஆனந்தமாக வந்து அமுதம் தருவாயே
அன்பாக தாலாட்டி ஆசியருள்வாயே..
பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ
இசை : ..................
பெண் : பிள்ளைக்கலி தீர்க்க வந்த தெள்ளமுதம் நீயே
பேதமையின் இருள் நீங்கும் பேரின்ப சேயே
பிள்ளைக்கலி தீர்க்க வந்த தெள்ளமுதம் நீயே
பேதமையின் இருள் நீங்கும் பேரின்ப சேயே
அல்லலெனும் கவலையற்ற ஆண்டவனும் நீயே
அம்மா நீ கண்ணுறங்கு ஆருயிரே தாலோ....
அல்லலெனும் கவலையற்ற ஆண்டவனும் நீயே
அம்மா நீ கண்ணுறங்கு ஆருயிரே தாலோ....
பெண் : பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ
மாறாத இன்பம் தரும் தேவர்களே வாரீர்
மங்காத செல்வமிதை வாழ்த்தி அருள்வீரே
பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ
இசை : .......................