Enna enna enna Song Lyrics is the track from Chinna Raja Tamil Film – 1999, Starring Karthik, Roja, Priya Raman and Others. This song was sung by Gopal Rao . The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
Singer : Gopal Rao
Music Director : Deva
Lyricist : Kalidasan
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
Enna enna enna thendral vayasenna
Chorus : Thum thaga thaga thum thum thagathaa
Male : Enna enna enna thendral vayasenna
Neela vannam minnum vaanin vayasenna
Vaan konda nilavukku vayasenna
Vattraatha kadalukku vayasenna
Anantha santham kondu paattu paadu
Aattam aadu hoina hoina hoina
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
Enna enna enna thendral vayasenna
Neela vannam minnum vaanin vayasenna
…………………
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
Nalvaazhththukkal nalvaazhththukkal
Nee sollaayo kuyilae
Kuyilae yaei kuyilae
Un kaattukkul mazhaiyae
En paattukkul kudaiyae
Vennpuraavae un sollaalae
Nee sangeetham sollippo
Un vaazhkkaiyil oru naalaagiraen
Un vasanthaththil oru poovaagiraen
Un vayathilae ondrai koottaamalae
Un pirantha naal vanthu pogindrathae
Nee pirantha piravi
Intha ulagil irandu nilavu
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
Aah enna enna enna thendral vayasenna
Neela vannam minnum vaanin vayasenna
…………………
Kann pattaalae kai thottaalae
Min pattaasu vedikkum
Vedikkum hae vedikkum
En santhosam thudikkum
Un vetkkangal nadikkum
En vaazhththukkal en vaazhththukkal
Un moochchodu kalakkum
Minmini tamil vaarththaigalaal
Sollidum nalla vaazhththukkalae
Vinveli sellum vinn kalangal
Anupidum nalla vaazhththukkalae
Maram kaattrilae aadida
Ilai pesiya vaarththaiyum vaazhththuthaan
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
Enna enna enna thendral vayasenna
Chorus : Thum thaga thaga thum thum thagathaa
Male : Enna enna enna thendral vayasenna
Neela vannam minnum vaanin vayasenna
Vaan konda nilavukku vayasenna
Vattraatha kadalukku vayasenna
Anantha santham kondu paattu paadu
Aattam aadu hoina hoina hoina
Thum thaga thaga thum thum thagathaa
Thum thaga thaga thum thum thagathaa
பாடகர் : கோபால் ராவ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
குழு : தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
ஆண் : என்ன என்ன என்ன தென்றல் வயசென்ன
குழு : தும் தக தக தும் தும் தகதா
ஆண் : என்ன என்ன என்ன தென்றல் வயசென்ன
நீல வண்ணம் மின்னும் வானின் வயசென்ன
ஆண் : வான் கொண்ட நிலவுக்கு வயசென்ன
வற்றாத கடலுக்கு வயசென்ன
ஆனந்த சந்தம் கொண்டு பாட்டு பாடு
ஆட்டம் ஆடு ஹொய்ன ஹொய்ன ஹோய்னா
குழு : தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
ஆண் : என்ன என்ன என்ன தென்றல் வயசென்ன
நீல வண்ணம் மின்னும் வானின் வயசென்ன
குழு : .........................................
குழு : தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
ஆண் : நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
நீ சொல்லாயோ குயிலே
குயிலே ஏய் குயிலே....
உன் காட்டுக்குள் மழையே
என் பாட்டுக்குள் குடையே
ஆண் : வெண்புறாவே உன் சொல்லாலே
நீ சங்கீதம் சொல்லிப் போ
ஆண் : உன் வாழ்க்கையில் ஒரு நாளாகிறேன்
உன் வசந்தத்தில் ஒரு பூவாகிறேன்
ஆண் : உன் வயதிலே ஒன்றைக் கூட்டாமலே
உன் பிறந்த நாள் வந்து போகின்றதே
நீ பிறந்த பிறவி
இந்த உலகில் இரண்டு நிலவு
குழு : தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
ஆண் : ஆஹ் என்ன என்ன என்ன தென்றல் வயசென்ன
நீல வண்ணம் மின்னும் வானின் வயசென்ன
குழு : .....................................
ஆண் : கண் பட்டாலே கைத் தொட்டாலே
மின் பட்டாசு வெடிக்கும்
வெடிக்கும் ஹே வெடிக்கும்
என் சந்தோஷம் துடிக்கும்
உன் வெட்கங்கள் நடிக்கும்
ஆண் : என் வாழ்த்துக்கள் என் வாழ்த்துக்கள்
உன் மூச்சோடு கலக்கும்
ஆண் : மின்மினி தமிழ் வார்த்தைகளால்
சொல்லிடும் நல்ல வாழ்த்துக்களே
ஆண் : விண்வெளி செல்லும் விண் கலங்கள்
அனுப்பிடும் நல்ல வாழ்த்துக்களே
மரம் காற்றிலே ஆடிட
இலை பேசிய வார்த்தையும் வாழ்த்துதான்
குழு : தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
ஆண் : என்ன என்ன என்ன தென்றல் வயசென்ன
குழு : தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா
ஆண் : என்ன என்ன என்ன தென்றல் வயசென்ன
நீல வண்ணம் மின்னும் வானின் வயசென்ன
ஆண் : வான் கொண்ட நிலவுக்கு வயசென்ன
வற்றாத கடலுக்கு வயசென்ன
ஆனந்த சந்தம் கொண்டு பாட்டு பாடு
ஆட்டம் ஆடு ஹொய்ன ஹொய்ன ஹோய்னா....
குழு : தும் தக தக தும் தும் தகதா
தும் தக தக தும் தும் தகதா