Singer : Vijay Yesudas
Music by : Karthik Raja
Inaiyae inaiyae ini neethaanae
Ennai nee anaithaai un thogaiyilae
En Kaadhalae
Un paarvai theendavae
O.. ooo..
Indru meendum piranthen
En thaayin madiyil thavazhnthen
Enakae enakae
Unai thaaraaiyo
Vidiyum thisaiyaai
Nee vaarayo
Un tholil saaigiren
En vaazhvai vaazhgiren
O.. oooo… ooo..
Indru meendum piranthen
En thaayin madiyil thavazhnthen
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : இணையே
இணையே இனி
நீதானே என்னை
நீ அணைத்தாய்
உன் தோகையிலே
என் காதலே உன்
பார்வை தீண்டவே
ஓ ஓ இன்று மீண்டும்
பிறந்தேன் என் தாயின்
மடியில் தவழ்ந்தேன்
ஆண் : எனக்கே எனக்கே
உன்னை தாராயோ
விடியும் திசையாய்
நீ வாராயோ
ஆண் : உன் தோளில்
சாய்கிறேன் என் வாழ்வை
வாழ்கிறேன் ஓ ஓ ஓ இன்று
மீண்டும் பிறந்தேன் என்
தாயின் மடியில் தவழ்ந்தேன்