Kaasikku Ponene Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by S. C. Krishnan and A. G. Rathnamala and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : S. C. Krishnan and A. G. Rathnamala

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Kaasikku ponene raamahare
Gangai theerthamum kondaandhaen raamahare
Gangai theerthamum naan kondaandhaen raamahare

Female : Kaasikku pogalae maamahare
Chennai corporation thanni maamahare
Chennai corporation thanni maamahare

Dialogue : ……………………

Male : Vadalooru ponen raamahare
Jodhi thiruneeru kondaandhaen raamahare
Swami thiruneeru kondaandhaen raamahare

Female : Vadalooru pogallae maamahare
Asal sudukattu saambal idhu maamahare
Nisama sudukattu saambal idhu maamahare

Male : Annamae unbathillai raamahare
Endhan aagaaram kaatruthaan raamahare
Endrum aagaaram kaatruthaan raamahare

Female : Aadhaaram kattrodu maamahare
Paalgovaavum vilungurae maamahare
Badam halwaavum mulungurae maamahare

Male : Kailaasam ponenae raamahare
Siavnai kannalae paarthenae raamahare
Rendu kannalae paarthenae raamahare

Female : Kannaale paarthirundha maamahare
Sivanai kannalae paarthirundha maamahare
Neeyum pinnalae suthuviya maamahare
Endhan pinnalae suthuviya maamahare

Male : Aasaikku alavuyillai raamahare
Endrum aathmayogi naane raamahare
Periya aathmayogi naane raamahare

Female : Athu maathram nijanthaane maamahare
Naanum adhukaaga thaan vandhen maamahare
Summa alakkaama purappadu maamahare

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : காசிக்குப் போனேனே ராமாஹரே
கங்கை தீர்த்தமும் கொண்டாந்தேன் ராமாஹரே
கங்கை தீர்த்தமும் நான் கொண்டாந்தேன் ராமாஹரே

பெண் : காசிக்குப் போகலே மாமாஹரே
சென்னை கார்ப்பரேஷன் தண்ணி மாமாஹரே
சென்னை கார்ப்பரேஷன் தண்ணி மாமாஹரே

வசனம் : ……………………

ஆண் : வடலூரு போனேன் ராமாஹரே
ஜோதி திருநீறு கொண்டாந்தேன் ராமாஹரே
ஸ்வாமி திருநீறு கொண்டாந்தேன் ராமாஹரே

பெண் : வடலூரு போகல்லே மாமாஹரே
அசல் சுடுகாட்டு சாம்பல் இது மாமாஹரே
நிசமா சுடுகாட்டு சாம்பல் இது மாமாஹரே

ஆண் : அன்னமே உண்பதில்லை ராமாஹரே
எந்தன் ஆகாரம் காற்றுதான் ராமாஹரே
என்றும் ஆகாரம் காற்றுதான் ராமாஹரே

பெண் : ஆதாரம் காற்றோடு மாமாஹரே
பால் கோவாவும் விழுங்குறே மாமாஹரே
பாதாம் அல்வாவும் முழுங்குறே மாமாஹரே

ஆண் : கைலாசம் போனேனே ராமாஹரே
சிவனைக் கண்ணாலே பார்த்தேனே ராமாஹரே
ரெண்டு கண்ணாலே பார்த்தேனே ராமாஹரே

பெண் : கண்ணாலே பார்த்திருந்தா மாமாஹரே
சிவனைக் கண்ணாலே பார்த்திருந்தா மாமாஹரே
நீயும் பின்னாலே சுத்துவியா மாமாஹரே
எந்தன் பின்னாலே சுத்துவியா மாமாஹரே

ஆண் : ஆசைக்கு அளவுயில்லை ராமாஹரே
என்றும் ஆத்மயோகி நானே ராமாஹரே
பெரிய ஆத்மயோகி நானே ராமாஹரே

பெண் : அது மாத்ரம் நிஜந்தானே மாமாஹரே
நானும் அதுக்காகத்தான் வந்தேன் மாமாஹரே
சும்மா அளக்காம புறப்படு மாமாஹரே…….!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here