Singers : A. M. Raja and P. Leela

Music by : N. S. Balakrishnan and T. R. Pappa

Female : Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Male : Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam

Male : Kangalin thyaagamae kaadhalin vegamae
Kangalin thyaagamae kaadhalin vegamae
Kani rasamae unaiini naan maranthiduveno
Kani rasamae unaiini naan maranthiduveno
Both : Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam

Female : Oru malar meedhilae iru manam polae
Oru malar meedhilae iru manam polae
Ulaginilae naamae inai piriyomae
Oviyamae jeeviyamae unai pirivaenoo
Oviyamae jeeviyamae unai pirivaenoo
Both : Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam

Male : Vaan mugil maevum valarmathiyae neeyae
Vaan mugil maevum valarmathiyae neeyae
Female : Thaen malar maevum
Thaen malar maevum thendralum neeyae
Both : Aanandhamaai naam ini mel vaazhnthiduvomae
Aanandhamaai naam ini mel vaazhnthiduvomae
Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam

பாடகர்கள் : ஸ்ரீஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா

பெண் : காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ
காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ
காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ
காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ
ஆண் : காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ
காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ
காதலில் விஞ்ஞானம்

ஆண் : கண்களின் தியாகமே காதலின் வேகமே…(2)
கனி ரசமே உனையினி நான் மறந்திடுவேனோ
கனி ரசமே உனையினி நான் மறந்திடுவேனோ
இருவரும் : காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ
காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ
காதலில் விஞ்ஞானம்

பெண் : ஒரு மலர் மீதிலே இரு மணம் போலே
ஒரு மலர் மீதிலே இரு மணம் போலே
உலகினிலே நாமே இணை பிரியோமே
ஓவியமே ஜீவியமே உனைப் பிரிவேனோ
ஓவியமே ஜீவியமே உனைப் பிரிவேனோ
இருவரும் : காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ
காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ
காதலில் விஞ்ஞானம்

ஆண் : வான் முகில் மேவும் வளர்மதி நீயே
வான் முகில் மேவும் வளர்மதி நீயே
பெண் : தேன் மலர் மேவும் தென்றலும் நீயே
தேன் மலர் மேவும் தென்றலும் நீயே
இருவரும் : ஆனந்தமாய் நாமினி மேல் வாழ்ந்திடுவோமே
ஆனந்தமாய் நாமினி மேல் வாழ்ந்திடுவோமே
காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ
காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ…
காதலில் விஞ்ஞானம்……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Hayyoda" song lyrics from JAWAN: Click Here