Singers : P. Leela and Soolamangalam Rajalakshmi

Music by : N. S. Balakrishnan and T. R. Pappa

Female : Aaa….aa….
Sirandha ulaginil yaavum sivamayamae
Thedaadha selvamae
Sirandha ulaginil yaavum sivamayamae
Thedaadha selvamae
Sirandha ulaginil yaavum sivamayamae
Parandha ulaginil yaavum pana mayamae
Palar vanangum deivamae

Female : Panathilae mathi mayangiyae
Nalla gunathaiyae parikoduthu vaazhnthidum
Nee unadhu nilai izhandhida
Veen manadhu sabalam adainthida
Ninaivilum unaikanavilum mamadhaiyil
Panamae pazhi vaangidum paaradi

Female : Sirandha ulaginil yaavum sivamayamae
Thedaatahe selvamae

Female : Aaduvadhum sivamayam ena paaduvadhum
Pasi vandhathum parandhu pogum
Bhakthiyum mukkthiyum
Pasi vandhathum parandhu pogumae
Parandha ulaginil yaavum pana mayamae
Palar vanangum deivamae

Female : Thaai karuvil kuzhandhai valarnthida
Seikunavu tharuvathu panama
Tharaithanil maram valarnthida thazhaithida
Uram adhu ungal sivama
Vindhu mudhalaa maram mudhalaa
Bhakthimudhalaa panam mudhalaa
Para bhramamae panamae sivamae magithalamel

Female : Dhaana dharmam niranthidum vaazhvinil
Kaanum sagala igabara sugam pera
Dhegamidhae sandhegam idhae
Anbae sivamayamae …manakanindhu magizhnthidavae
Arivum thiramaiyum ulaga anubhavamae
Adhuvae avasiyamae
Arivum thiramaiyum ulaga anubhavamae

Female : Maaya ulagil mayakkama
Indha maaya ulagil mayakkama
Madhiyaen izhandhaai idhu pol
Aadambaram aaguma

Female : Maaya ulagil mayakkama
Indha maaya ulagil mayakkama

Female : Maarum ulagam madhikkuma
Maarum ulagam madhikkuma
Nilai maarum ulagam madhikkumaa
Nam maanam kaakka nadai udai veli veshamum

Female : Naalum ulagil nilaikkumaa
Ennaalum ulagil nilaikkumaa

Female : Maaya ulagil mayakkama
……………………………………

Female : Maarum ulagam madhikkuma
………………………………………

Female : …………………………..

Female : Iyarkkai seyarkkai inbamae
Igamel sugamaai inimael vazhnthida venumae

Female : Maarum ulagam madhikkuma
Nilai maarum ulagam madhikkumaa

Female : Manaivi manam pol kanavanum
Dhinam vaazhum marmamandro inbamae
Manaivi manam pol kanavanum
Dhinam vaazhum marmamandro inbamae
Marmamandro inbamae

Female : Varumaiyilum manaivi
Varumaiyilum manaivi kanavanudan
Vaazhum perumaiyandro inbamae
Varumaiyilum manaivi kanavanudan
Vaazhum perumaiyandro inbamae
Perumaiyandro inbamae

Females : Valluvan vaasaki pol vaiyaga meedhinilae
Vaazhvadhu thaan inbamae
Valluvan vaasaki pol vaiyaga meedhinilae
Vaazhvadhu thaan inbamae

பாடகர்கள் : ஸ்ரீசூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா

பெண் : ஆஅ….ஆ…..
சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
தேடாத செல்வமே
சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
தேடாத செல்வமே
சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
பரந்த உலகினில் யாவும் பண மயமே
பலர் வணங்கும் தெய்வமே

பெண் : பணத்திலே மதி மயங்கியே
நல்ல குணத்தையே பறிகொடுத்து வாழ்ந்திடும்
நீ உனது நிலைமை இழந்திட
வீண் மனது சபலமடைந்திட
நினைவிலும் உனைக் கனவிலும் மமதையில்
பணமே பழி வாங்கிடும் பாரடி

பெண் : சிறந்த உலகினில் யாவும் சிவமயமே
தேடாத செல்வமே…

பெண் : ஆடுவதும் சிவமயமென பாடுவதும்
பசி வந்ததும் பறந்து போகும்
பக்தியும் முக்தியும் பசி வந்ததும் பறந்து போகுமே
பரந்த உலகினில் யாவும் பண மயமே
பலர் வணங்கும் தெய்வமே

பெண் : தாய்க்கருவில் குழந்தை வளர்ந்திட
சேய்க்குணவு தருவது பணமா
தரைதனில் மரம் வளர்ந்திட தழைத்திட
உரமது தருவது உங்கள் சிவமா
விந்து முதலா மரம் முதலா
பக்தி முதலா பணம் முதலா
பரபிரம்மமே…பணமே….சிவமே….மகிதலமேல்…

பெண் : தான தருமம் நிறைந்திடும் வாழ்வினில்
காணும் சகல இகபர சுகம் பெற
தேகமிதே சந்தேகமிதே
அன்பே சிவமயமே மனங்கனிந்து மகிழ்ந்திடவே
அறிவும் திறமையும் உலக அனுபவமே
அதுவே அவசியமே
அறிவும் திறமையும் உலக அனுபவமே…

பெண் : மாயா உலகில் மயக்கமா
இந்த மாயா உலகில் மயக்கமா
மதியேன் இழந்தாய் இது போல்
ஆடம்பரம் ஆகுமா

பெண் : மாயா உலகில் மயக்கமா
இந்த மாயா உலகில் மயக்கமா

பெண் : மாறும் உலகம் மதிக்குமா
மாறும் உலகம் மதிக்குமா
நிலை மாறும் உலகம் மதிக்குமா
நம் மானம் காக்க நடை உடை வெளிவேஷமும்
நாளும் உலகில் நிலைக்குமா
எந்நாளும் உலகில் நிலைக்குமா

பெண் : மாயா உலகில் மயக்கமா……………
பெண் : மாறும் உலகம் மதிக்குமா ………….

பெண் : ……………………….

பெண் : இயற்கை செயற்கை இன்பமே
இகமேல் சுகமாய் இனிமேல் வாழ்ந்திட வேணுமே

பெண் : மாறும் உலகம் மதிக்குமா
நிலை மாறும் உலகம் மதிக்குமா

பெண் : மனைவி மனம் போல் கணவனும்
தினம் வாழும் மர்மன்றோ இன்பமே

மனைவி மனம் போல் கணவனும்
தினம் வாழும் மர்மன்றோ இன்பமே
மர்மன்றோ இன்பமே

பெண் : வறுமையிலும் மனைவி
வறுமையிலும் மனைவி கணவனுடன்
வாழும் பெருமையன்றோ இன்பமே
வறுமையிலும் மனைவி கணவனுடன்
வாழும் பெருமையன்றோ இன்பமே
பெருமையன்றோ இன்பமே

இருவர் : வள்ளுவன் வாசுகி போல் வைய்யக மீதினிலே
வாழ்வதுதான் இன்பமே…
வள்ளுவன் வாசுகி போல் வைய்யக மீதினிலே
வாழ்வதுதான் இன்பமே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Annaatthe Annaatthe" song lyrics from Annaatthe: Click Here