Kanneerthan Kaanikkaiya Lyrics
Singer : P. Leela
Music by : N. S. Balakrishnan and T. R. Pappa
Kanneerthaan kaanikkaiyaa deivamae
Pennaaga pirandha al ennaalum ulagilae
Kanneerthaan kaanikkaiyaa deivamae
Polladha sadhiyoo ellaam
En thalai vidhiyoo
Manamilladha malar pol mapaaviyaanaenae
Kanneerthaan kaanikkaiyaa deivamae
Paazhaanadhae endhan
Vaazh naal ellam thunbamae
Edhirpaaraamal paal manam maaradha sei thanai
Veenaaga yen pirithaar
Kanneerthaan kaanikkaiyaa deivamae
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா
பெண் : கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண்ணாகப் பிறந்தாள் எந்நாளும் உலகில்
கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண் : பொல்லாத சதியோ எல்லாம்
என் தலைவிதியோ
மணமில்லாத மலர்போல் மாபாவியானேனே
கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண் : பாழானதே எந்தன் வாழ் நாளெல்லாம் துன்பமே
எதிர்பாராமல் பால் மனம் மாறாத சேய் தனை
வீணாக ஏன் பிரித்தார்
கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே