Kan Imaikaiyil Song Lyrics from  Album Songs – 2025, Starring Balaji Murugadoss and Madhuri. This song was sung by Saindhavi and Nikhil mathew and the music was composed by Sri Krish. Lyrics works are penned by Ram G.

Singers : Saindhavi and Nikhil mathew

Music Director : Sri Krish

Lyricist : Ram G

Male : Kann imaikkaiyil

Female : Undhan udan sera
Kannil uraiyaada
Pogum vazhiyellaam
Undhan kai korkka

Female : Sollum siru nenjil
Kaayam vaduvaaga
Kannil karaindhodum
Kanneerum karaiyaaga

Female : Yeno en nenjil
Nee ingu nilaiyaanaai
Megham pol thoovum
Neer thuliyaanaai

Female : Thedum en vaazhvil
Badhil illaa varamaanaai
Endhan udan sera
En vasam aanaai

Male : Kan imaikaiyil en manadhinai
Un idhayathil nuzhaithidanum
En valigalil un tholinil
Naan saaindhidanum

Male : Uyir nilaithidum or ulaginai
Namm vaazhvinil sedhukidanum
Un idhazhinil or punnagai
Naan porthidanum

Male : Unai theendathaanae
Udan sellum nizhaalaai than
Nilavum kadhai solla
Nilaiyaagiradho

Male : Vidai ketka thaane
Balamilla paravai thaane
Unai alli yeno
Sumai thaangidudho

Male : Yaar ariyaadha en ulagil
Or azhagaai nee nindrida
Vaan pozhiyum vinmeen mazhaiyil
Or udalaai naam maarida

Female : Dhinam thedum varam kooda
Vazhi thedum unai sera
Karam korkkum vidhiyin
Naal arugae

Female : Valaindhodum nadhi neerum
Thadai thaandi kadal sera
Unai ennai udan serkkum
Adhuvae

Male : Undhan udan sera
Kannil uraiyaada
Pogum vazhiyellam
Undhan kai korkka

Male : Sollum siru nenjil
Kaadhal valuvaagha
Kannil karaindhodum
Kannerrum vidhaiyaaga

Male : Yeno en nenjil
Nee ingu nilaiyaanaai
Megham pol thoovum
Neer thuliyaanaai

Male : Thedum en vaazhvil
Badhil illaa varamaanaai
Endhan udan sera
En vasam aanaai

Male : Kan imaikaiyil en manadhinai
Un idhayathil nuzhaithidanum
En valigalil un tholinil
Naan saaindhidanum

Male : Uyir nilaithidum or ulaginai
Namm vaazhvinil sedhukidanum
Un idhazhinil or punnagai
Naan porthidanum

Male : Unai theendathaanae
Udan sellum nizhaalaai than
Nilavum kadhai solla
Nilaiyaagiradho

Male : Vidai ketka thaane
Balamilla paravai thaane
Unai alli yeno
Sumai thaangidudho

பாடகர்கள் : சைந்தவி மற்றும் நிகில் மேத்யூ

இசை அமைப்பாளர் : ஸ்ரீ கிருஷ்

பாடல் ஆசிரியர் : ராம் ஜி

ஆண் : கண் இமைக்கையில்

பெண் : உந்தன் உடன் சேர
கண்ணில் உரையாட
போகும் வழியெல்லாம்
உந்தன் கை கோர்க்க

பெண் : சொல்லும் சிறு நெஞ்சில்
காயம் வடுவாக
கண்ணில் கரைந்தோடும்
கண்ணீரும் கரையாக

பெண் : ஏனோ என் நெஞ்சில்
நீ இங்கு நிலையானாய்
மேகம் மேல் தூவும்
நீர் துளியானாய்

பெண் : தேடும் என் வாழ்வில்
பதில் இல்லா வரமானாய்
எந்தன் உடன் சேர
என் வசமானாய்

ஆண் : கண்ணிமைக்கயில் என் மனதினை
உன் இதயத்தில் நுழைத்திடனும்
என் வலிகளில் உன் தோளினில்
நான் சாய்ந்திடனும்

ஆண் : உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை
நம் வாழ்வினில் செதுக்கிடனும்
உன் இதழினில் ஓர் புன்னகை
நான் போர்த்திடனும்

ஆண் : உனை தீண்டத்தானே
உடன் செல்லும் நிழலாய் தான்
நிலவும் கதை சொல்ல
நிலையாகிறதோ

ஆண் : விடை கேட்க தானே
பலமில்லா பறவை தான்
உனை அள்ளி ஏனோ சுமை
தாங்கிடுதோ

ஆண் : யார் அறியாத என் உலகில்
ஓர் அழகாய் நீ நின்றிட
வான் பொழியும் விண்மீன் மழையில்
ஓர் உடலாய் நாம் மாறிட

பெண் : தினம் தேடும் வரம் கூட
வழி தேடும் உனை சேர
கரம் கோர்க்கும் விதியின்
நாள் அருகே

பெண் : வளைந்தோடும் நதி நீரும்
தடை தாண்டி கடல் சேர
உனை என்னை உடன் சேர்க்கும்
அதுவே

ஆண் : உந்தன் உடன் சேர
கண்ணில் உரையாட
போகும் வழியெல்லாம்
உந்தன் கை கோர்க்க

ஆண் : சொல்லும் சிறு நெஞ்சில்
காதல் வலுவாக
கண்ணில் கரைந்தோடும்
கண்ணீரும் விதையாக

ஆண் : ஏனோ என் நெஞ்சில்
நீ இங்கு நிலையானாய்
மேகம் மேல் தூவும்
நீர் துளியானாய்

ஆண் : தேடும் என் வாழ்வில்
பதில் இல்லா வரமானாய்
எந்தன் உடன் சேர என் வசமானாய்

ஆண் : கண்ணிமைக்கயில் என் மனதினை
உன் இதயத்தில் நுழைத்திடனும்
என் வலிகளில் உன் தோளினில்
நான் சாய்ந்திடனும்

ஆண் : உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை
நம் வாழ்வினில் செதுக்கிடனும்
உன் இதழினில் ஓர் புன்னகை
நான் போர்த்திடனும்

ஆண் : உனை தீண்டத்தானே
உடன் செல்லும் நிழலாய் தான்
நிலவும் கதை சொல்ல
நிலையாகிறதோ

ஆண் : விடை கேட்க தானே
பலமில்லா பறவை தான்
உனை அள்ளி ஏனோ
சுமை தாங்கிடுதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here