Usura Oruthi Song Lyrics is a track from Tamil Album Songs – 2025, Starring Aravind and Lavanya. This song was sung by Naresh Iyer and the music was composed by Sam Bilgates. Lyrics works are penned by Sam Bilgates.

Singer : Naresh Iyer

Music Director : Sam Bilgates

Lyricist : Sam Bilgates

Humming : …………….

Male : Usura oruthi
Vaasama kadathi
En usura oruthi
Vaasama kadathi
Yedho puriyaa
Maayom senja

Male : Ora kannula paartha
Ora vanchama siricha
Otha kattaya kedandhen
Setha nodiyil kavutha

Male : Akkam pakkamum marandhean
Andhi pozhudhum kedandhean
Anju nimisham paarthu dhaan
Pesi poyendi pozhappen

Male : Ava pogum paadhaiya
En kaalgal thedudhey
Avalodu serava
Indha vaazhkai odudhu

Male : Ava ennam vandhadhum
Oru puyalin paadala
En manasukkulla dhaan
Oru concert podura

Male : Indha kaalam ponaalum
En kaadhal pogaadhu
Endha kaayam nerndhaalum
Indha vaarthai maaradhu

Male : Indha vaazhkai ellame
Unakkaga tharuvenae
Ena neeyum vittu pona
Indha uyire irukkadhu

Male : Pora pokkula kaadhala
Solli puttudhaan poyendi
Sutha vekkira neeyadi
Sikki mukkuren naanadi

Male : Neram kaalamum pogudhe
Nerum varamaai aanadhe
Latcha aasaiyum koodudhe
Micha meedhiyum yengudhe

பாடகர் : நரேஷ் ஐயர்

இசை அமைப்பாளர் : சாம் பில்கேட்ஸ்

பாடல் ஆசிரியர் : சாம் பில்கேட்ஸ்

முனங்கல் : …………….

ஆண் : உசுர ஒருத்தி
வசமா கடத்தி
என் உசுர ஒருத்தி
வசமா கடத்தி
எதோ புரியா
மாயம் செஞ்சா

ஆண் : ஓர கண்ணுல பார்த்தா
ஓர வஞ்சமா சிரிச்சா
ஒத்த கட்டயா கெடந்தேன்
செத்த நொடியில் கவுத்தா

ஆண் : அக்கம் பக்கமும் மறந்தேன்
அந்தி பொழுதும் கெடந்தேன்
அஞ்சு நிமிஷம் பார்த்துதான்
பேசி போயேண்டி பொழப்பேன்

ஆண் : அவ போகும் பாதைய
என் கால்கள் தேடுதே
அவளோடு சேரவா
இந்த வாழக்கை ஓடுதே

ஆண் : அவ எண்ணம் வந்ததும்
ஒரு புயலின் பாடலா
என் மனசுக்குள்ள தான்
ஒரு கான்செர்ட் போடுறா

ஆண் : இந்த காலம் போனாலும்
என் காதல் போகாது
எந்த காயம் நேர்ந்தாலும்
இந்த வார்த்தை மாறாது

ஆண் : இந்த வாழ்க்கை எல்லாமே
உனக்காக தருவேனே
என்ன நீயும் விட்டு போன
இந்த உயிரே இருக்காது

ஆண் : போற போக்குல காதல
சொல்லி புட்டுதான் போயேண்டி
சுத்த வெக்குற நீயடி
சிக்கி முக்குறேன் நானடி

ஆண் : நேரம் காலமும் போகுதே
நேரும் வாரமாய் ஆனதே
லட்ச ஆசையும் கூடுதே
மிச்ச மீதியும் ஏங்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here