Kanchipuram Sela Katti Song Lyrics is the track from Poomaname Vaa Tamil Film – 1999, Starring Ramarajan, Sangita and Others. This song was sung by Swarnalatha and Geetha. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.
Singers : Swarnalatha and Geetha
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
……………..
Kanjipuram sela katti
Kannam rendum parichcha kili
Female : Parichcha kili
Female : Athu kalyaana aasaiyilae
Kannadichchu parakkuthadi
Parakkuthadi parakkuthadi parakkuthadi
Kannadichchu parakkuthadi
Parakkuthadi parakkuthadi
Mm kattilukku pogaiyilae
Kadhavadaikkum neraththilae
Female : Neraththilae
Female : Adi kattazhagu mappillaiya
Katti poda therinjukkadi
Therinjukkadi therinjukkadi
Therinjukkadi manthiraththa
Therinjukkadi therinjukkadi
Paalodu pazhameduththu
Paiya paiya adiyeduththu
Female : Adiyeduththu
Female : Paalodu pazhameduththu
Paiya paiya adiyeduththu
Methuvaaga kattilukku nuzhaiyanum
Avan modhal modhalaa
Thodumpothu neliyanum
Pasiyoda maman vanthu
Pakkaththula izhuththukkuvaan
Female : Chee pongadi
Female : Ada pasiyoda maman vanthu
Pakkaththula izhuththukkuvaan
Appadiththaandi saaththukkudiyai
Pizhiyanum antha avasaraththil
Inbam ellaam puriyanum
Avan kannaththa kaatti
Inga onnunnu ketpaan
Nee allikkodu allikkodu
Appuram paaru
Kanjipuram sela katti
Kannam rendum parichcha kili
Athu kalyaana aasaiyilae
Kannadichchu parakkuthadi
Parakkuthadi parakkuthadi parakkuthadi
Kannadichchu parakkuthadi
Parakkuthadi parakkuthadi
Thuni pottu moodi vechcha
Meettaatha veenaiyinnu
Female : Veenaiyinnu
Female : Aah thuni pottu moodi vechcha
Meettaatha veenaiyinnu
Angangae thanthi meetti vaippaandi
Un azhagellaam
Panthu kettu nippaandi
Idam paarththu vittukkodu
Kaiyodu kattuppadu
Female : Mmm appuram
Female : Idam paarththu vittukkodu
Kaiyodu kattupadu
Un melae usura kooda vaippaandi
Avan unakkaga
Piranthu vantha machchaandi
Adi kannaadi valavi
Adhu munnaadi norungum
Un paatha kolusu polampumpothu
Bakkiyum vilangum
Kanjipuram sela katti
Kannam rendum parichcha kili
Athu kalyaana aasaiyilae
Kannadichchu parakkuthadi
Parakkuthadi parakkuthadi parakkuthadi
Kannadichchu parakkuthadi
Parakkuthadi parakkuthadi
Mm kattilukku pogaiyilae
Kadhavadaikkum neraththilae
Female : Adi kattazhagu mappillaiya
Katti poda therinjukkadi
Therinjukkadi therinjukkadi
Therinjukkadi manthiraththa
Therinjukkadi therinjukkadi
Therinjukkadi….
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் கீதா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
குழு : .....................
பெண் : காஞ்சிபுரம் சேலக் கட்டி
கன்னம் ரெண்டும் பறிச்ச கிளி
பெண் : பறிச்ச கிளி
பெண் : அது கல்யாண ஆசையிலே
கண்ணடிச்சு பறக்குதடி
குழு : பறக்குதடி பறக்குதடி பறக்குதடி
கண்ணடிச்சு பறக்குதடி
பறக்குதடி பறக்குதடி....
பெண் : ம்ம் கட்டிலுக்கு போகையிலே
கதவடைக்கும் நேரத்திலே
பெண் : நேரத்திலே
பெண் : அடி கட்டழகு மாப்பிள்ளைய
கட்டிப் போட தெரிஞ்சுக்கடி
குழு : தெரிஞ்சுக்கடி தெரிஞ்சுக்கடி
தெரிஞ்சுக்கடி மந்திரத்த
தெரிஞ்சுக்கடி தெரிஞ்சுக்கடி
பெண் : பாலோடு பழமெடுத்து
பையப் பையப் அடியெடுத்து
பெண் : அடியெடுத்து
பெண் : பாலோடு பழமெடுத்து
பையப் பையப் அடியெடுத்து
பெண் : மெதுவாக கட்டிலுக்கு நுழையணும்
அவன் மொதல் மொதலா
தொடும்போது நெளியணும்
பெண் : பசியோட மாமன் வந்து
பக்கத்துல இழுத்துக்குவான்
பெண் : ச்சீ போங்கடி
பெண் : அட பசியோட மாமன் வந்து
பக்கத்துல இழுத்துக்குவான்
பெண் : அப்பத்தான்டி சாத்துக்குடியை
பிழியணும் அந்த அவசரத்தில்
இன்பம் எல்லாம் புரியணும்
பெண் : அவன் கன்னத்த காட்டி
இங்க ஒன்னுன்னு கேட்பான்
நீ அள்ளிக்கொடு அள்ளிக்கொடு
அப்புறம் பாரு
பெண் : காஞ்சிபுரம் சேலக் கட்டி
கன்னம் ரெண்டும் பழுத்த கிளி
அது கல்யாண ஆசையிலே
கண்ணடிச்சு பறக்குதடி
குழு : பறக்குதடி பறக்குதடி பறக்குதடி
கண்ணடிச்சு பறக்குதடி
பறக்குதடி பறக்குதடி....
பெண் : துணிப் போட்டு மூடி வெச்ச
மீட்டாத வீணையின்னு
பெண் : வீணையின்னு
பெண் : ஆஹ் துணிப் போட்டு மூடி வெச்ச
மீட்டாத வீணையின்னு
பெண் : அங்கங்கே தந்தி மீட்டி வைப்பான்டி
உன் அழகெல்லாம்
பந்தி கேட்டு நிப்பான்டி
பெண் : இடம் பார்த்து விட்டுக்கொடு
கையோடு கட்டுப்படு
பெண் : ம்ம்ம் அப்புறம்
பெண் : இடம் பார்த்து விட்டுக்கொடு
கையோடு கட்டுப்படு
பெண் : உன் மேலே உசுரக் கூட வைப்பான்டி
அவன் உனக்காக
பிறந்து வந்த மச்சான்டி
அடி கண்ணாடி வளவி
அது முன்னாடி நொறுங்கும்
உன் பாதக் கொலுசு பொலம்பும்போது
பாக்கியும் விளங்கும்
பெண் : காஞ்சிபுரம் சேலக் கட்டி
கன்னம் ரெண்டும் பழுத்த கிளி
அது கல்யாண ஆசையிலே
கண்ணடிச்சு பறக்குதடி
குழு : பறக்குதடி பறக்குதடி பறக்குதடி
கண்ணடிச்சு பறக்குதடி
பறக்குதடி பறக்குதடி....
பெண் : ம்ம் கட்டிலுக்கு போகையிலே
கதவடைக்கும் நேரத்திலே
அடி கட்டழகு மாப்பிள்ளைய
கட்டிப் போட தெரிஞ்சுக்கடி
குழு : தெரிஞ்சுக்கடி தெரிஞ்சுக்கடி
தெரிஞ்சுக்கடி மந்திரத்த
தெரிஞ்சுக்கடி தெரிஞ்சுக்கடி
தெரிஞ்சுக்கடி...