Kannalan Varuvaar Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : P. Leela

Music Director : V. Dakshinamurthy

Lyricist : A. Maruthakasi

Female : Kannaalan varuvaar
Kann munnae naan kaanbaen
O..o..ohoo
Kaadhal mozhi paesi magizhvenae
Kannaalan varuvaar
Kann munnae naan kaanbaen
O..o..ohoo
Kaadhal mozhi paesi magizhvenae

Female : Hoo o o o o hoo
Hoo o o o o hoo
En raaja ..en raaja
Varuvaare ..varuvaare
Hoo o o o o hoo
Hoo o o o o hoo
O..o..ohoo
Raajan varuvaare ..raajan varuvaare
Paesi magizhvenae ..paesi magizhvenae

Female : En kaadhal naadhan inba
Devan vaazhvin jeevan
En kaadhal naadhan inba
Devan vaazhvin jeevan
Ennai thedi viraivinilae
Jeyathudanae en raajan varuvaare
Ennai thedi viraivinilae
Jeyathudanae en raajan varuvaare

Female : En raaja ..en raaja
Varuvaare ..varuvaare
Raajan varuvaare ..raajan varuvaare
Paesi magizhvenae ..paesi magizhvenae

Female : Kalandhu uravaadum kangalum kangalum
Kannamum kannamum kalandhu uravaadum
Kalandhu uravaadum kalandhu uravaadum
Kanamum inai piriyaamal
Kaniyum suvaiyum pol
Kalandhae manam magizhndhe vaazhvomae
Kanamum inai piriyaamal
Kaniyum suvaiyum pol
Kalandhae manam magizhndhe vaazhvomae
Vaazhvomae vaazhvomae

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
ஒ…ஒ..ஓஹோ..
காதல் மொழி பேசி மகிழ்வேனே
கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
ஒ…ஒ..ஓஹோ..
காதல் மொழி பேசி மகிழ்வேனே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
என் ராஜா …என் ராஜா
வருவாரே …வருவாரே
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஒ…ஒ..ஓஹோ..
ராஜன் வருவாரே ….ராஜன் வருவாரே
பேசி மகிழ்வேனே……பேசி மகிழ்வேனே……

பெண் : என் காதல் நாதன் இன்பத்
தேவன் வாழ்வின் ஜீவன்
என் காதல் நாதன் இன்பத்
தேவன் வாழ்வின் ஜீவன்
என்னைத் தேடி விரைவினிலே
ஜெயத்துடனே என் ராஜன் வருவாரே……
என்னைத் தேடி விரைவினிலே
ஜெயத்துடனே என் ராஜன் வருவாரே……

பெண் : என் ராஜா …என் ராஜா
வருவாரே …வருவாரே
ராஜன் வருவாரே ….ராஜன் வருவாரே
பேசி மகிழ்வேனே……பேசி மகிழ்வேனே…..

பெண் : கலந்து உறவாடும் கண்களும் கண்களும்
கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்
கலந்து உறவாடும் கலந்து உறவாடும்
கணமும் இணை பிரியாமல்
கனியும் சுவையும் போல்
கலந்தே மனம் மகிழ்ந்தே வாழ்வோமே….!
கணமும் இணை பிரியாமல்
கனியும் சுவையும் போல்
கலந்தே மனம் மகிழ்ந்தே வாழ்வோமே….!
வாழ்வோமே….! வாழ்வோமே….!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here