Konangi Kullaa Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by A. L. Ragavan and A. P. Komala and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : A. L. Ragavan and A. P. Komala

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Kummalam podathe mama

Male : Yema
Female : O….dingiri doma
Chumma ne thullathe mama…

Male : Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Sollamal odi vanthene

Female : Appadiya
Male : Un ullamunthaane
Kallo karkando ariyene
Female : Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu

Female : Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu
Nesam yavum udane maranthu
Ne yaro na yarovena
Jambamaga pesi kaatuvar

Male : Iyago en menagai…

Male : Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum

Male : Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum
Unnai vittu naan poveno
Ponalum uyir vaazhveno
Ennai vittu neeyum pogathe
Female : Aiyaiyo
Male : Yeho..Rambayin magale
Kannai vittu neeyum maraiyathe

Male : Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi
Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi

Female : Nilaiyana inbathile
Neela vanam mathiyum pole

Both : Pazhagamal kaadhal inikuma
Irumaname sernthu
Ilagamal ibam kidaikuma

Female : Karumbai kanda erumbai pole
Male : Gantham kanda irumbai pole
Female : Karumbai kanda erumbai pole
Male : Gantham kanda irumbai pole

Both : Kannum kannum kalanthathu thannaale
Mei kaadhalale
Kavalai indri vazhvom inimele…..

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கும்மாளம் போடாதே மாமா
ஆண் : ஏமா
பெண் : ஓ….டிங்கிரி டோமா
சும்மா நீ துள்ளாதே மாமா…

ஆண் : பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
சொல்லாமல் ஓடி வந்தேனே
பெண் : அப்படியா
ஆண் : உன் உள்ளமுந்தானே
கல்லோ கற்கண்டோ அறியேனே

பெண் : ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு

பெண் : ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு
நேசம் யாவும் உடனே மறந்து
நீ யாரோ நான் யாரோவென
ஜம்பமாக பேசி காட்டுவார்

ஆண் : ஐயகோ என் மேனகி…

ஆண் : பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்

ஆண் : பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்
உன்னை விட்டு நான் போவேனோ
போனாலும் உயிர் வாழ்வேனோ
என்னை விட்டு நீயும் போகாதே
பெண் : அய்யய்யோ
ஆண் : ஏஹே..ரம்பையின் மகளே
கண்ணை விட்டு நீயும் மறையாதே

ஆண் : அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி
அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி

பெண் : நிலையான இன்பத்தினாலே
நீல வானும் மதியும் போல

இருவர் : பழகாமல் காதல் இனிக்குமா
இருமனமே சேர்ந்து
இளகாமல் இன்பம் கிடைக்குமா

பெண் : கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
ஆண் : காந்தம் கண்ட இரும்பையும் போலே
பெண் : கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
ஆண் : காந்தம் கண்ட இரும்பையும் போலே
இருவர் : கண்ணும் கண்ணும் கலந்தது தன்னாலே
மெய்க் காதலாலே
கவலையின்றி வாழ்வோம் இனிமேலே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here