Mama Mama Mannaru Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singer : P. Susheela

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Female : Maama maama mannaaru
Maappillai manasilae pennaaru
Pandhalum podalae melamungkottalae
Yengiyae ninnaaru

Female : Maama maama mannaaru
Maappillai manasilae pennaaru
Pandhalum podalae melamungkottalae
Yengiyae ninnaaru

Female : Sirippai kandavudan
Viruppamkondathenna
Mutham thaedi vandhae nitham ninadhenna
Sirippai kandavudan
Viruppamkondathenna
Mutham thaedi vandhae nitham ninadhenna
Manakka pogum maadhu kitta maruva vandha podhu
Sunakkamenna thunichal engae
Sokkiyae makkena nikkathaeiyaa..oi

Female : Ho ho hoi …maama maama
Maama maama mannaaru
Maappillai manasilae pennaaru
Pandhalum podalae melamungkottalae
Yengiyae ninnaaru

Female : Pennukku anji oodum bodhu
Pidichi vandhen paaru
Kundu kannazhagan nandu kaalazhagan
Engum paathariyaa ilicha vaayazhagan
Pennukku anji oodum bodhu
Pidichi vandhen paaru
Kundu kannazhagan nandu kaalazhagan
Engum paathariyaa ilicha vaayazhagan

Female : Arugilae poyi konjam
Naan anbudanae thotta
Arugilae poyi konjam
Naan anbudanae thotta
Azhudhapadi udal padhari
Aiyoo appa endraaraiyaa

Female : Ho ho hoi …maama maama
Maama maama mannaaru
Maappillai manasilae pennaaru
Manapponnu kooda jalagreedaikku
Maappillai vandhaaru
Manapponnu sonnaa
Thayakkamae illai mappillai kudhichaaru

Female : Mayakkudhae
Maama maama mannaaru
Maappillai manasilae pennaaru
Manapponnu kooda jalagreedaikku
Maappillai vandhaaru
Manapponnu sonnaa
Thayakkamae illai mappillai kudhichaaru
Maama maama mannaaru
Maappillai manasilae pennaaru
Manapponnu kooda jalagreedaikku
Maappillai vandhaaru
Manapponnu sonnaa
Thayakkamae illai mappillai kudhichaaru
Manapponnu sonnaa
Thayakkamae illai mappillai kudhichaaru

 

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : மாமா மாமா மன்னாரு
மாப்பிள்ளை மனசிலே பெண்ணாரு
பந்தலும் போடலே மேளமுங் கொட்டலே
ஏங்கியே நின்னாரு…

பெண் : மாமா மாமா மன்னாரு
மாப்பிள்ளை மனசிலே பெண்ணாரு
பந்தலும் போடலே மேளமுங் கொட்டலே
ஏங்கியே நின்னாரு…

பெண் : சிரிப்பைக் கண்டவுடன்
விருப்பங்கொண்டதென்ன
முத்தம் தேடி வந்தே நித்தம் நின்னதென்ன
சிரிப்பைக் கண்டவுடன்
விருப்பங்கொண்டதென்ன
முத்தம் தேடி வந்தே நித்தம் நின்னதென்ன
மணக்கப் போகும் மாது கிட்ட மருவ வந்தபோது
மணக்கப் போகும் மாது கிட்ட மருவ வந்தபோது
சுணக்கமென்ன துணிச்சலெங்கே
சொக்கியே மக்கென நிக்காதேய்யா ஒய்…..

பெண் : ஹோ ஹோ ஹோய் ..மாமா..மாமா
மாமா மாமா மன்னாரு
மாப்பிள்ளை மனசிலே பெண்ணாரு
பந்தலும் போடலே மேளமுங் கொட்டலே
ஏங்கியே நின்னாரு…

பெண் : பெண்ணுக்கு அஞ்சி ஓடும்போது
பிடிச்சி வந்தேன் பாரு
குண்டுக் கண்ணழகன் நண்டு காலழகன்
எங்கும் பாத்தறியா இளிச்ச வாயழகன்
பெண்ணுக்கு அஞ்சி ஓடும்போது
பிடிச்சி வந்தேன் பாரு
குண்டுக் கண்ணழகன் நண்டு காலழகன்
எங்கும் பாத்தறியா இளிச்ச வாயழகன்

பெண் : அருகிலே போயி கொஞ்சம்
நான் அன்புடனே தொட்டா
அருகிலே போயி கொஞ்சம்
நான் அன்புடனே தொட்டா
அழுதபடி உடல் பதறி
அய்யோ அப்பா என்றாரய்யா..

பெண் : ஹோ ஹோ ஹோய் ..மாமா
மாமா மாமா மன்னாரு
மாப்பிள்ளை மனசிலே பெண்ணாரு
மணப்பொண்ணு கூட ஜலக்கிரீடைக்கு
மாப்பிள்ளை வந்தாரு
மணப்பொண்ணு சொன்னா
தயக்கமே இல்லை மாப்பிள்ளை குதிச்சாரு…..

பெண் : மயக்குதே
மாமா மாமா மன்னாரு
மாப்பிள்ளை மனசிலே பெண்ணாரு
மணப்பொண்ணு கூட ஜலக்கிரீடைக்கு
மாப்பிள்ளை வந்தாரு
மணப்பொண்ணு சொன்னா
தயக்கமே இல்லை மாப்பிள்ளை குதிச்சாரு…..
மாமா மாமா மன்னாரு
மாப்பிள்ளை மனசிலே பெண்ணாரு
மணப்பொண்ணு கூட ஜலக்கிரீடைக்கு
மாப்பிள்ளை வந்தாரு
மணப்பொண்ணு சொன்னா
தயக்கமே இல்லை மாப்பிள்ளை குதிச்சாரு…..
மணப்பொண்ணு சொன்னா
தயக்கமே இல்லை மாப்பிள்ளை குதிச்சாரு…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here