Singer : Vhyshanavi Sri Ranjan
Music by : Vhyshnavi Sri Ranjan
Female : Velli kizhama unna naan
Paarthen mudhala orama
Ninnu rasicha enakku verai onnum
Thevai illai
Female : Aan koottathula nee oru
Manmadha puyalae
Kangalil sedhikiya kanavae
Unna thaan naan thedi
Ododi vandhen
Female : Ara cup-ah adicha piragum
Steel body-ah nikkuren da
Un dhegathin aanmai kandu
Idhayam thikkuthu vikkuthu nikkuthada
Female : Naan kudikka poren
Adra…
En cappu-la karpanai kottuthu maama
Kadhaliya theda kavitha kottuthu
Sodhanai ullukkul illae
Female : Kannae maniyae manmadhan neeyae
Edhukku olinju nikkura
Vekkatha vittu vaada billa
Naanum neeyum
Palagi paakkalam maama
Female : Naan kudikka…
பாடகி : வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன்
இசையமைப்பாளர் : வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன்
பெண் : வெள்ளி கிழமை உன்ன நான்
 பார்த்தேன் முதல ஓரமா
 நின்னு ரசிச்சா எனக்கு வேற ஒன்னும்
 தேவை இல்லை
பெண் : ஆண் கூட்டத்துல நீ ஒரு
 மன்மத புயலே
 கண்களில் செதுக்கிய கனவே
 உன்னதான் நான் தேடி
 ஓடோடி வந்தேன்
பெண் : அர கப்ப அடிச்ச பிறகும்
 ஸ்டீல் பாடியா நிக்குறேன்டா
 உன் தேகத்தின் ஆண்மை கண்டு
 இதயம் திக்குது விக்குது நிக்குதடா
பெண் : நான் குடிக்க போறேன்
 அட்றா..
 என் கப்புல கற்பனை கொட்டுது மாமா
 காதலையும் தேட கவித கொட்டுது
 சோதனை உள்ளுக்குள் இல்ல
பெண் : கண்ணே மணியே மன்மதன் நீயே
 எதுக்கு ஒளிஞ்சு நிக்குற
 வெக்கத விட்டு வாடா பில்லா
 நானும் நீயும்
 பழகி பாக்கலாம் மாமா
பெண் : நான் குடிக்க…..

