Singers : K. Rani and A. G. Rathnamala

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Chorus : ………………

Female : Paaru paaru sirippaaru
Pakkaththil ponaa moraippaaru
Pagattu katti thalukku seithaa
Mudichchai avuththu koduppaaru

Female : Paaru paaru sirippaaru
Pakkaththil ponaa moraippaaru
Pagattu katti thalukku seithaa
Mudichchai avuththu koduppaaru

Female : Yaaru yaaru avar yaaru
Azhagai paaru anumaaru
Asanthu irunthaa sayam paarththu
Thalaiyil molagaa araippaaru

Female : Yaaru yaaru avar yaaru
Azhagai paaru anumaaru
Asanthu irunthaa sayam paarththu
Thalaiyil molagaa araippaaru

Female : Kuppaayi peththamavan
Thoppaiyum thonthiyum pottu
Pappaali pazham pola inipparu
Vegu rappaaga ninnukkittu moraippaaru

Female : Antha suppanum namma kooda
Joraaga aadikittu
Dappaa thaalam poda varuvaaru
Asal dappa thaalam poda varuvaaru

Female : Ae….amma engappaa ilichhcavaaya suppaa
Aadu nee paadu antha aalai paarththu podu

Female : ……………….

Female : Antha suppanum namma kooda
Joraaga aadikittu
Dappaa thaalam poda varuvaaru
Asal dappa thaalam poda varuvaaru

Female : Yaaru yaaru avar yaaru
Azhagai paaru anumaaru
Asanthu irunthaa sayam paarththu
Thalaiyil molagaa araippaaru

Female : Antha kandaangi mundaasu kannadikkiraaru
Kaattaeri meesaikkaaran kaiyai neettaraaru
Antha kandaangi mundaasu kannadikkiraaru
Kaattaeri meesaikkaaran kaiyai neettaraaru

Female : Pendaatti pillaikkaran pallai katturaaru
Yaemaali kumbalilae komaali machchanae

Female : Paaru paaru sirippaaru
Pakkaththil ponaa moraippaaru
Pagattu katti thalukku seithaa
Mudichchai avuththu koduppaaru

Female : Singapore singaaram sirikkuthu paar pangaaram
Singapore singaaram sirikkuthu paar pangaaram
Thaenji meenji onji pona moonchiyai paaru pangaaram

Female : Jaeppadikkira maappillaikku
Yaendi intha oiyyaaram
Jaeppadikkira maappillaikku
Yaendi intha oiyyaaram
Thillaalangadi paattai kettu
Killaadi magan muzhikkirathai

Chorus : Paaru paaru sirippaaru
Pakkaththil ponaa moraippaaru
Pagattu katti thalukku seithaa
Mudichchai avuththu koduppaaru

பாடகர்கள் : கே. ராணி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

குழு : ……………………..

பெண் : பாரு பாரு சிரிப்பாரு
பக்கத்தில் போனா மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு

பெண் : பாரு பாரு சிரிப்பாரு
பக்கத்தில் போனா மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு

பெண் : யாரு யாரு அவர் யாரு
அழகைப் பாரு அனுமாரு
அசந்து இருந்தா சமயம் பார்த்து
தலையில் மொளகா அரைப்பாரு

பெண் : யாரு யாரு அவர் யாரு
அழகைப் பாரு அனுமாரு
அசந்து இருந்தா சமயம் பார்த்து
தலையில் மொளகா அரைப்பாரு

பெண் : குப்பாயி பெத்தமவன்
தொப்பையும் தொந்தியும் போட்டு
பப்பாளிப் பழம் போல இனிப்பாரு
வெகு ரப்பாக நின்னுகிட்டு மொறைப்பாரு

பெண் : அந்த சுப்பனும் நம்ம கூட ஜோராக ஆடிகிட்டு
டப்பாத் தாளம் போட வருவாரு
அசல் டப்பாத் தாளம் போட வருவாரு

பெண் : ஏ…அம்மா எங்கப்பா இளிச்சவாய சுப்பா
ஆடு நீ பாடு அந்த ஆளைப் பார்த்துப் போடு..

பெண் : ……………………

பெண் : அந்த சுப்பனும் நம்ம கூட
ஜோராக ஆடிகிட்டு
டப்பாத் தாளம் போட வருவாரு
அசல் டப்பாத் தாளம் போட வருவாரு

பெண் : யாரு யாரு அவர் யாரு
அழகைப் பாரு அனுமாரு
அசந்து இருந்தா சமயம் பார்த்து
தலையில் மொளகா அரைப்பாரு

பெண் : அந்த கண்டாங்கி முண்டாசு கண்ணடிக்கிறாரு
காட்டேரி மீசைக்காரன் கையை நீட்டறாரு
கண்டாங்கி முண்டாசு கண்ணடிக்கிறாரு
காட்டேரி மீசைக்காரன் கையை நீட்டறாரு

பெண் : பெண்டாட்டி பிள்ளைக்காரன் பல்லைக் காட்டுறாரு
ஏமாளிக் கும்பலிலே கோமாளி மச்சானே

பெண் : பாரு பாரு சிரிப்பாரு பக்கத்தில் போனா
மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு

பெண் : சிங்கப்பூர் சிங்காரம் சிரிக்குது பார் பங்காரம்
சிங்கப்பூர் சிங்காரம் சிரிக்குது பார் பங்காரம்
தேஞ்சி மீஞ்சி ஒஞ்சி போன மூஞ்சியைப் பாரு பங்காரம்

பெண் : ஜேப்படிக்கிற மாப்பிள்ளைக்கு
ஏன்டி இந்த ஒய்யாரம்
ஜேப்படிக்கிற மாப்பிள்ளைக்கு
ஏன்டி இந்த ஒய்யாரம்
தில்லாலங்கடி பாட்டைக் கேட்டு
கில்லாடி மகன் முழிக்கிறதை

குழு : பாரு பாரு சிரிப்பாரு
பக்கத்தில் போனா மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here