Singer : M. L. Vasanthakumari
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Music : …………………..
Nandraga vaazha vendum
Naam nandraga vaazha vendum
Thamizh naadu sezhikka vendum
Naam nandraga vaazha vendum
Ondraaga vaazha vendum
Haa aa aa aa aa aa
Ondraaga vaazha vendum
Nammil ottrumai oonga vendum
Endra saandroor soll kettaalae
Yettram undaagum endrum
Ondraaga vaazha vendum
Music : ………………………
Poosalum poraamai porumillaadha
Pudhiya tamizhnaadu vendum
Poosalum poraamai porumillaadha
Pudhiya tamizhnaadu vendum
Ini nesamum anbum niraindha arivaalar
Nidhamum perugida vendum
Thanakkae vaazhum sirumathi indrii
Pirarukku udhavum nalla gunamum
Peruga vendum
Nandraga vaazha vendum
Music : …………………..
Manidha panbu thaan innathendraiyum
Manidhan thamizhagathonae
Manidha panbu thaan innathendraiyum
Manidhan thamizhagathonae
Endru maanilam ellaam namm pugazh oongum
Maargam valara vendum
Female : Ondrae kulam oruvanae devan
Endru unara vendum endrum naam
Nandraga vaazha vendum
Naam nandraga vaazha vendum
Carnatic : .…………………..
Music : ……………………..
பாடகி : எம். எல். வசந்த குமாரி
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
இசை : .......................
பெண் : நன்றாக வாழ வேண்டும்
நாம் நன்றாக வாழ வேண்டும் தமிழ்
நாடு செழிக்க வேண்டும்
நாம் நன்றாக வாழ வேண்டும்....
பெண் : ஒன்றாக வாழ வேண்டும்
ஹா ஆஅ ஆ ஆஅ ஆ
ஒன்றாக வாழ வேண்டும்
நம்மில் ஒற்றுமை ஓங்க வேண்டும்
என்ற சான்றோர் சொல் கேட்டாலே
ஏற்றம் உண்டாகும் என்றும்.....
ஒன்றாக வாழ வேண்டும்
இசை : ...........................
பெண் : பூசலும் பொறாமை போருமில்லாத
புதிய தமிழ்நாடு வேண்டும்
பூசலும் பொறாமை போருமில்லாத
புதிய தமிழ்நாடு வேண்டும்
இனி நேசமும் அன்பும் நிறைந்த அறிவாளர்
நிதமும் பெருகிட வேண்டும்
பெண் : தனக்கே வாழும் சிறுமதியின்றி
பிறர்க்கு உதவும் நல்ல குணமும்
பெருக வேண்டும்
நன்றாக வாழ வேண்டும்
இசை : .......................
பெண் : மனிதப் பண்புதான் இன்னதென்றறியும்
மனிதன் தமிழகத்தோனே
மனிதப் பண்புதான் இன்னதென்றறியும்
மனிதன் தமிழகத்தோனே
என்று மாநிலமெல்லாம் நம் புகழ் ஓங்கும்
மார்க்கம் வளர வேண்டும்
பெண் : ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்று உணர வேண்டும் என்றும் நாம்
நன்றாக வாழ வேண்டும் நாம்
நன்றாக வாழ வேண்டும்
கர்நாடிக் : ........................
இசை : ..........................