Niyaayam Kelu Song Lyrics is the track from Aasaipadugiren Tamil Film – 2011, Starring Sekar, Gayadhri and Others. This song was sung by Aadhish Uthiriyan. The music was composed by Aadhish Uthiriyan. Lyrics works penned by Balu Manivannan.
Singer : Aadhish Uthiriyan
Music Director : Aadhish Uthiriyan
Lyricist : Balu Manivannan
Male : Niyaayam kelu niyaayam kelu saamiyae
Niyaayam kelu niyaayam kelu saamiyae
Idhu entha ooru niyaayam kelu saamiyae
Idhu entha ooru niyaayam kelu saamiyae
Male : Niyaayam kelu niyaayam kelu saamiyae
Niyaayam kelu niyaayam kelu saamiyae
Idhu entha ooru niyaayam kelu saamiyae
Idhu entha ooru niyaayam kelu saamiyae
Male : Yaezhai koodi niyaayam kettaa paavamaa
Enga usuru enna kettuputtaa kovamaa
Niyaayam kelu niyaayam kelu saamiyae
Idhu entha ooru niyaayam kelu saamiyae
Male : Mayilaaduthu kuyil koovuthu malaiyilae
Yaezhai vayiru kaayuthu
Uyir veguthu oolaiyilae
Mayilaaduthu kuyil koovuthu malaiyilae
Yaezhai vayiru kaayuthu
Uyir veguthu oolaiyilae
Male : Suththi suththi pachchai pasael marangalaa
Engal vaazhkkai mattum
Kaanji karugum ilaigalaa
Engal vaazhkkai mattum
Kaanji karugum ilaigalaa
Male : Niyaayam kelu niyaayam kelu saamiyae
Idhu entha ooru niyaayam kelu saamiyae
Male : Valuththavanga vachchathuthaan sattamaa
Naangal yazhaiyaaga
Iruppathanaal mattamaa
Valuththavanga vachchathuthaan sattamaa
Naangal yazhaiyaaga
Iruppathanaal mattamaa
Male : Edhuththu ketkka maattaayaa saamiyae
Illa nampikkai aththu pogum saamiyae
Illa nampikkai aththu pogum saamiyae
Male : Niyaayam kelu niyaayam kelu saamiyae
Idhu entha ooru niyaayam kelu saamiyae
பாடகர் : ஆதிஷ் உதிரியன்
இசையமைப்பாளர் : ஆதிஷ் உதிரியன்
பாடலாசிரியர் : பாலு மணிவண்ணன்
ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே
நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே
இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே
இது எந்த நியாயம் கேளு சாமியே
ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே
நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே
இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே
இது எந்த நியாயம் கேளு சாமியே
ஆண் : ஏழை கூடி நியாயம் கேட்டா பாவமா
எங்க உசுரு என்ன…..கேட்டுப்புட்டா கோவமா
நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே
இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே
ஆண் : மயிலாடுது குயில் கூவுது மலையிலே
ஏழை வயிறு காயுது
உயிர் வேகுது ஒலையிலே
மயிலாடுது குயில் கூவுது மலையிலே
ஏழை வயிறு காயுது
உயிர் வேகுது ஒலையிலே
ஆண் : சுத்தித் சுத்தி பச்சை பசேல் மரங்களா
எங்கள் வாழ்க்கை மட்டும்
காஞ்சி கருகும் இலைகளா
எங்கள் வாழ்க்கை மட்டும்
காஞ்சி கருகும் இலைகளா
ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே
இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே
ஆண் : வலுத்தவங்க வச்சதுதான் சட்டமா
நாங்கள் ஏழையாக
இருப்பதனால் மட்டமா
வலுத்தவங்க வச்சதுதான் சட்டமா
நாங்கள் ஏழையாக
இருப்பதனால் மட்டமா
ஆண் : எதுத்து கேக்க மாட்டாயா சாமியே
இல்ல நம்பிக்கை அத்து போகும் சாமியே
இல்ல நம்பிக்கை அத்து போகும் சாமியே
ஆண் : நியாயம் கேளு நியாயம் கேளு சாமியே
இது எந்த ஊரு நியாயம் கேளு சாமியே


