Ondru Patta Song Lyrics is a track from Thanga Padhumai Tamil Film– 1959, Starring Sivaji Ganesan, M. N. Nambiyar, N. S. Krishnan, V. R. Rajagopal, R. Balasubramaniam, Padmini, M. N. Rajam, T. P. Muthulakshmi, T. R. Rajakumari, Lalitha, E. V. Saroja and Lakshmi Rajyam. This song was sung by T. S. Bhagavathy and the music was composed by Vishwanathan- Ramamoorthy.  Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singer : T. S. Bhagavathy

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female : Ondru patta kanavanukku
Thondu seidhu vaazhvadharkku
Ondru patta kanavanukku
Thondu seidhu vaazhvadharkku
Urimai kidaithidumaa sol
Vannakiliyae
Anbin perumai nilaithidumaa sol
Anbin perumai nilaithidumaa sol

Female : Kandru nattu neer iraithu
Kann vizhithu kaathirundhu
Kandru nattu neer iraithu
Kann vizhithu kaathirundhu

Female : Pinjuvittu kaniyaagum bodhilae
Kilaiyil thundupattaal
Enna palan vaazhvilae
Kilaiyil thundupattaal
Enna palan vaazhvilae

Female : Ondru patta kanavanukku
Thondu seidhu vaazhvadharkku
Urimai kidaithidumaa sol
Vannakiliyae
Anbin perumai nilaithidumaa sol…

பாடகி : டி. எஸ். பகவதி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பெண் : ஒன்று பட்ட கணவனுக்கு
தொண்டு செய்து வாழ்வதற்கு
ஒன்று பட்ட கணவனுக்கு
தொண்டு செய்து வாழ்வதற்கு
உரிமை கிடைத்திடுமா சொல்
வண்ணக்கிளியே
அன்பின் பெருமை நிலைத்திடுமா சொல்
அன்பின் பெருமை நிலைத்திடுமா சொல்

பெண் : கன்று நட்டு நீரிரைத்து
கண் விழித்து காத்திருந்து
கன்று நட்டு நீரிரைத்து
கண் விழித்து காத்திருந்து

பெண் : பிஞ்சுவிட்டுக் கனியாகும் போதிலே
கிளையில் துண்டுபட்டால்
என்ன பலன் வாழ்விலே……..
கிளையில் துண்டுபட்டால்
என்ன பலன் வாழ்விலே……..

பெண் : ஒன்று பட்ட கணவனுக்கு
தொண்டு செய்து வாழ்வதற்கு
உரிமை கிடைத்திடுமா சொல்
வண்ணக்கிளியே
அன்பின் பெருமை நிலைத்திடுமா சொல்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here