Ongara Kaali Magali Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by S. C. Krishnan and Chorus and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : S. C. Krishnan and Chorus

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Ongaara kaali makaali
Unnaiyae nambinom badrakaali
Naanga unnaiyae nambinom badrakaali
Chorus : Thaayae ongaara kaali makaali
Unnaiyae nambinom badrakaali
Naanga unnaiyae nambinom badrakaali

Male and Chorus : Paalum vaervai thuli panner aaganum
Pasiyin vaedhanai parandhu poganum
Female Chorus : Paalum vaervai thuli panner aaganum
Pasiyin vaedhanai parandhu poganum
Male : Kozhai raajavin moolai thirundhanum
Ezhai panakkaran baedhamellam theeranum

Chorus : Ongaara kaali makaali
Unnaiyae nambinom badrakaali
Naanga unnaiyae nambinom badrakaali

Male and Chorus : Aiyyavai kandaal asandhu poganum
Andasarasaram avunji poganum
Female Chorus : Aiyyavai kandaal asandhu poganum
Andasarasaram avunji poganum

Dialogue : …………………

Chorus : Ongaara kaali makaali
Unnaiyae nambinom badrakaali
Naanga unnaiyae nambinom badrakaali thaaye
Ongaara kaali makaali
Unnaiyae nambinom badrakaali
Naanga unnaiyae nambinom badrakaali

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : ஓங்கார காளி மாகாளி
உன்னையே நம்பினோம் பத்ரகாளி
நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி
குழு : தாயே ஓங்கார காளி மாகாளி….
உன்னையே நம்பினோம் பத்ரகாளி
நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி

ஆண் மற்றும் குழு : பாழும் வேர்வைத் துளி பன்னீர் ஆகணும்
பசியின் வேதனை பறந்து போகணும்
பெண் குழு : பாழும் வேர்வைத் துளி பன்னீர் ஆகணும்
பசியின் வேதனை பறந்து போகணும்
ஆண் : கோழை ராஜாவின் மூளை திருந்தணும்
ஏழை பணக்காரன் பேதமெல்லாம் தீரணும்

குழு : ஓங்கார காளி மாகாளி….
உன்னையே நம்பினோம் பத்ரகாளி
நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி

ஆண் மற்றும் குழு : அய்யாவைக் கண்டால் அசந்து போகணும்
அண்டசராசரம் அவுஞ்சி போகணும்
பெண் குழு : அய்யாவைக் கண்டால் அசந்து போகணும்
அண்டசராசரம் அவுஞ்சி போகணும்

வசனம் : …………….

குழு : ஓங்கார காளி மாகாளி
உன்னையே நம்பினோம் பத்ரகாளி
நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி தாயே
ஓங்கார காளி மாகாளி….
உன்னையே நம்பினோம் பத்ரகாளி
நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here