Paarthai Paarthen Song Lyrics is a track from Pasamum Nesamum Tamil Film– 1964, StarringGemini Ganesan, M. R. Radha, C. K. Nagesh, K. Vijayan, B. Saroja Devi, M. V. Rajamma, Chandrakala and Nalini. This song was sung by A. M. Raja and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singers : A. M. Raja and P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Male : Paarthai paarthaen
Sirithaai sirithaen
Iravum pagalum ninaivil valarum
Idhuthaan kaadhala
Female : Paarthaal paarkkum
Sirithaal sirikkum
Iaravum pagalum ninaivil vlarum
Idhuthaan kaadhala
Male : Paarthai paarthaen
Sirithaai sirithaen
Male : Thaniyaai irukkum velaiyilae unnai
Parkka vaenum pol irukkudhu
Dhinam saapida marandhu thookkathai izhandhu
Sindhikka manasu thudikkudhu
Dhinam saapida marandhu thookkathai izhandhu
Sindhikka manasu thudikkudhu
Male : Paarthai paarthaen
Sirithaai sirithaen
Female : Andhiyil vaanil chandhiran vandhaal
Sindhaiyum theeyaai kodhikkudhu
Unnai kandathum thondrum aanandha vellam
Thanimai theeyai anaikkudhu
Unnai kandathum thondrum aanandha vellam
Thanimai theeyai anaikkudhu
Male : Kannangariya koondhalilae oru
Malligai malarai soodavaa
Un kannamirandai pirar kaanamal
Kaigalinaale moodavaa
Kannamirandai pirar kaanamal
Kaigalinaale moodavaa
Female : Paarthaai
Male : Paarthaen
Female : Sirithaai
Male : Sirithaen
Both : Iravum pagalum ninaivil valarum
Adhuthaan kaadhalae….
Both : Paarthai paarthaen
Sirithaai sirithaen
Hmm mm mm mm hmm mm mm mm
Male : Hmm mm mm
Female : Hmm mm mm mm
Both : Hmm mm mm mm hmm mm mm mm
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
இரவும் பகலும் நினைவில் வளரும்
இதுதான் காதலா……….
பெண் : பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
இரவும் பகலும் நினைவில் வளரும்
இதுதான் காதலே ………..
ஆண் : பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
ஆண் : தனியாயிருக்கும் வேளையிலே உன்னை
பார்க்க வேணும் போலிருக்குது
தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து
சந்திக்க மனசு துடிக்குது
தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து
சந்திக்க மனசு துடிக்குது
ஆண் : பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
பெண் : அந்தியில் வானில் சந்திரன் வந்தால்
சிந்தையும் தீயாய் கொதிக்குது
உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம்
தனிமைத் தீயை அணைக்குது
உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம்
தனிமைத் தீயை அணைக்குது
பெண் : பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
ஆண் : கன்னங்கரிய கூந்தலிலே ஒரு
மல்லிகை மலரைச் சூடவா
உன் கன்னமிரண்டைப் பிறர் காணாமல்
கைகளினாலே மூடவா
கன்னமிரண்டைப் பிறர் காணாமல்
கைகளினாலே மூடவா
பெண் : தன்னந்தனியே உன்னிடம் மட்டும்
ரகசிய கீதம் பாடவா
தத்தித் தவழும் பிள்ளையைப் போல
கன்னி உன் மார்பில் ஆடவா
தத்தித் தவழும் பிள்ளையைப் போல
கன்னி உன் மார்பில் ஆடவா
பெண் : பார்த்தாய்
ஆண் : பார்த்தேன்
பெண் : சிரித்தாய்
ஆண் : சிரித்தேன்
இருவர் : இரவும் பகலும் நினைவில் வளரும்
அதுதான் காதலே ………..
இருவர் : பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்