Paattum Bharatham Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by T. M. Soundarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. M. Soundarajan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Paattum bharathamum panbulla naadagamum
Naattirukku nalla payan tharumaa
Ennippaaraamal poraadum maandharaal
Palanattru maarividumaa
Male : Oongaaramaai vilangum naadham
Oongaaramaai vilangum naadham
Andha reengaramae inba geedham
Oongaaramaai vilangum naadham
Male : Aangaara ullamae amaidhiyum perumae
Aangaara ullamae amaidhiyum perumae
Neengaadha thuyar maari nimmadhi tharumae
Neengaadha thuyar maari nimmadhi tharumae
Nigar yedhu …puvi meedhu…idharkku nigaryedhu…puvi meedhu
Iyalum isaiyum kalaiyum
Igamadhil magizhvura sugantharum
Oongaaramaai vilangum naadham
Male : Isai paadum suvaiyaalae asaindhaadum naagam
Isai paadum suvaiyaalae asaindhaadum naagam
Idar soozhum alai maevum oliyaavum raagam
Idar soozhum alai maevum oliyaavum raagam
Aavinagalum magizhum isaiyae
Kaaviyamadhil pugazhum isaiyae
Male : Thaalaeloovena theethillaa
Amudha geethamae thavazhum
Bodhaiyaal madhalai thoongumae
Inaiyillaadha kalaiyidhaagum
Engum pugazhuravae kanindhu niraindhu
Oongaaramaai vilangum naadham
Andha reengaramae inba geedham
Oongaaramaai vilangum naadham
பாடகர்கள் :டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
நாட்டிற்கு நல்ல பயன் தருமா
எண்ணிப்பாராமல் போராடும் மாந்தரால்
பலனற்று மாறிவிடுமா…
ஆண் : ஓங்காரமாய் விளங்கும் நாதம்
ஓங்காரமாய் விளங்கும் நாதம்
அந்த ரீங்காரமே இன்ப கீதம்…
ஓங்காரமாய் விளங்கும் நாதம்
ஆண் : ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே
ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே
நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே
நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே
நிகரேது …புவி மீது …இதற்கு நிகரேது புவிமீது
இயலும் இசையும் கலையும்
இகமதில் மகிழ்வுற சுகந்தரும்…
ஓங்காரமாய் விளங்கும் நாதம்
ஆண் : இசை பாடும் சுவையாலே அசைந்தாடும் நாகம்
இசை பாடும் சுவையாலே அசைந்தாடும் நாகம்
இடர் சூழும் அலை மேவும் ஒலியாவும் ராகம்
இடர் சூழும் அலை மேவும் ஒலியாவும் ராகம்
ஆவினங்களும் மகிழும் இசையே
காவியமதில் புகழும் இசையே
ஆண் : தாலேலோவென தீதில்லா
அமுத கீதமே தவழும்
போதையால் மதலை தூங்குமே
இணையிலாத கலையிதாகும்
எங்கும் புகழுறவே கனிந்து நிறைந்து
ஓங்காரமாய் விளங்கும் நாதம்….
அந்த ரீங்காரமே இன்ப கீதம்…
ஓங்காரமாய் விளங்கும் நாதம்