Repeat Song Lyrics is the track from Tamil Film Scene– 2026, Starring Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal, Raj Priyan and Others. This song was sung by Vaasi and VM Mahalingam. The music was composed by Sushin Shyam. Lyrics works penned by Vaasi.
Singers : Vaasi and VM Mahalingam
Music Director : Sushin Shyam
Lyricist : Vaasi
Music : ………………..
Iva retta suzhi aala
Pudipatta bali aada
Vena varikatti vangikitaalaa dei
Rest illa podhimada
Ini rest is varalaara
Gadigaram suthi odavitaan
Whistle : ………………….
Music : ……………………..
Iva retta suzhi aala
Pudipatta bali aada
Vena varikatti vangikitaalaa dei
Rest illa podhimada
Ini rest is varalaara
Gadigaram suthi odavitaan
Sikkikitta seeni vedi seathukkula
Sodhana rodhana thedudha
Repeat ah maatikita loop-uh kulla
Venda verupa….
Whistle : ………………….
Music : ……………………..
பாடகர்கள் : வாசி மற்றும் வி. எம். மஹாலிங்கம்
இசை அமைப்பாளர் : சுஷின் ஷ்யாம்
பாடல் ஆசிரியர் : வாசி
இசை : .......................
ஆண் : இவ ரெட்ட சுழி ஆளா
புடிபட்ட பலி ஆடா
வேணா வரிக்கட்டி வாங்கிக்கிட்டாளா
டேய்
ரெஸ்ட் இல்லா பொதிமாடா
இனி ரெஸ்ட் இஸ் வரலாரா
கடிகாரம் சுத்தி ஓடவிட்டான்
விசில் : ....................
இசை : ........................
ஆண் : இவ ரெட்ட சுழி ஆளா
புடிபட்ட பலி ஆடா
வேணா வரிக்கட்டி வாங்கிக்கிட்டாளா
டேய்
ரெஸ்ட் இல்லா பொதிமாடா
இனி ரெஸ்ட் இஸ் வரலாரா
கடிகாரம் சுத்தி ஓடவிட்டான்
ஆண் : சிக்கிக்கிட்ட சீனி வெடி சேத்துக்குள்ள
சோதனை ரோதனை தேடுதா
ரிப்பீட் ஆ மாட்டிக்கிட்ட லூப்பு குள்ள
வேண்டா வெறுப்பா
விசில் : ....................
இசை : ........................