Selvamudan Devargalum Nallasi Lyrics
Singers : M. L. Vasanthakumari and Chorus
Music by : Ghantasala
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Selvamudan devargalum nalalaasi koora
Sellamani vathsala valga nee ammaa
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa
Sagala sowbaghyavathi revathi devi
Thaaaiyaagi thaniyanbhu thandhidum velai
Sagala sowbaghyavathi revathi devi
Thaaaiyaagi thaniyanbhu thandhidum velai
Ninaithaalaae varam eeyum balaraama devarae
Nin thandhiyaagi varam thandhidum velai
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa
Sargunavathiyaana rukmani devi
Sittrannaiyaagi unnai seerattum velai
Sargunavathiyaana rukmani devi
Sittrannaiyaagi unnai seerattum velai
Sagala bhuvanothamma krishna paramathmarae
Siriya thandhaiyumaagi ratchikkum velai
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa
Jeyaveera maathavae sri subathra devi
Selvamudam athaiyaai ullamae magizhavae
Jeyaveera maathavae sri subathra devi
Selvamudam athaiyaai ullamae magizhavae
Pandava yuva rajan baala abhimanyuvae
Paasamighu aththaanum nesamigu velai
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa
பாடகர்கள் : எம். எல். வசந்த குமாரி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
குழு : செல்வமுடன் தேவர்களும் நல்லாசி கூற
செல்லமணி வத்சலா வாழ்க நீ அம்மா
வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா......
பெண் : {சகல சௌபாக்யவதி ரேவதிதேவி
தாயாகி தனியன்பு தணிந்திடும் வேளை} (2)
நினைத்தாலே வரமீயும் பலராம தேவரே
நின் தந்தையாகி வரம் தந்திடும் வேளை
குழு : வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா....
பெண் : {சற்குணவதியான ருக்மணி தேவி
சிற்றன்னையாகி உன்னை சீராட்டும் வேளை} (2)
சகல புவனோத்தம கிருஷ்ண பரமாத்மரே
சிறிய தந்தையாகி ரட்சிக்கும் வேளை
குழு : வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா....
பெண் : {ஜெயவீர மாதாவே ஸ்ரீ சுபத்ரா தேவி
செல்லமுடன் அத்தையாய் உள்ளமே மகிழவே} (2)
பாண்டவ யுவராஜா பால அபிமன்யுவே
பாசமிகு அத்தானும் நேசமிகு வேளை
குழு : வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா....