Sorgathil Nikkah Song Lyrics is the track from Rajasthan Tamil Film – 1999, Starring Sarathkumar, Vijayashanti and Others. This song was sung by Shankar Mahadevan and Bhavatharini. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
Singers : Shankar Mahadevan and Bhavatharini
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
…………….
Sorkkaththil nikkah nikkah
Vaazhththu solluthae mekkah mekkah
Sorkkaththil nikkah nikkah
Vaazhththu solluthae mekkah mekkah
Mellisaiyil mei marantha
Malligaiyae
Malligaikku maalaiyidum
Mellisaiyae
Jodi nalla jodi
Jodi nalla jodi
Saernthirukku thaedi
Janakku janakku jamjam
Jaalamoru kodu
Vaazhavendum paadi
Janakku janakku jamjam
Sorkkaththil nikkah nikkah
Vaazhththu solluthae mekkah mekkah
Poovaana chinnapponnu
Poomaalai sooduthae aahaa….aa…
Poovaana chinnapponnu
Poomaalai sooduthae
Aalaana vetkkam vanthu
Aalolam paaduthae
Ilavenir kuyilae
Mazhaikkaala mayilae
Ilavenir kuyilae
Adi mazhaikkaala mayilae
Ilavenir kuyilae
Adi mazhaikkaala mayilae
Ponvaanamae un kaiyil vanthu
Sikkikkondatho
Poovaana chinnaponnu
Poomaalai sooduthae
Aalaana vetkkam vanthu
Aalolam paaduthae
…………………..
Paar engum pugazhum vagaiyilae
Thaalaattum perumai uyaravae
Vazhikaatti vaiththaar thanthaiyae
Vaazhvaangu vaazhvaai mangaiyae
Ho….ooh….chiththira pon maanae
Thiththugindra thaenae
Pudhu vaazhvu arangaerum thirunaalae
Thanga thirumaeni santhanaththil aadum
Endrendrum nalamaagum thirunaalae
Chorus : Santhosa thaeril
Vilaiyaadu isai paadu
Idhu kalyaana jodikkoru vaazhththu
Sorkkaththil nikkah nikkah
Vaazhththu solluthae mekkah mekkah
Mellisaiyil mei marantha
Malligaiyae
Malligaikku maalaiyidum
Mellisaiyae
Jodi nalla jodi
Jodi nalla jodi
Saernthirukku thaedi
Janakku janakku jamjam
Jaalamoru kodu
Vaazhavendum paadi
Janakku janakku jamjam
Sorkkaththil nikkah nikkah
Vaazhththu solluthae mekkah mekkah
…………………..
பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பெண் : ..........................
ஆண் : சொர்க்கத்தில் நிக்கா நிக்கா
வாழ்த்து சொல்லுதே மெக்கா மெக்கா
சொர்க்கத்தில் நிக்கா நிக்கா
வாழ்த்து சொல்லுதே மெக்கா மெக்கா
ஆண் : மெல்லிசையில் மெய் மறந்த
மல்லிகையே
மல்லிகைக்கு மாலையிடும்
மெல்லிசையே
ஆண் : ஜோடி நல்ல ஜோடி
ஜோடி நல்ல ஜோடி
சேர்ந்திருக்கு தேடி
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஆண் : ஜாலமொரு கோடி
வாழவேண்டும் பாடி
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஆண் : சொர்க்கத்தில் நிக்கா நிக்கா
வாழ்த்து சொல்லுதே
மெக்கா மெக்கா
ஆண் : பூவான சின்னப்பொண்ணு
பூமாலை சூடுதே ஆஹா....ஆ....
பூவான சின்னப்பொண்ணு
பூமாலை சூடுதே
ஆண் : ஆளான வெட்கம் வந்து
ஆலோலம் பாடுதே
இளவேனிற் குயிலே
மழைக்கால மயிலே
ஆண் : இளவேனிற் குயிலே
அடி மழைக்கால மயிலே
இளவேனிற் குயிலே
அடி மழைக்கால மயிலே
பெண் : பொன்வானமே உன் கையில் வந்து
சிக்கிக் கொண்டதோ
பெண் : பூவான சின்னப்பொண்ணு
பூமாலை சூடுதே
ஆளான வெட்கம் வந்து
ஆலோலம் பாடுதே
குழு : ..........................
பெண் : பார் எங்கும் புகழும் வகையிலே
தாலாட்டும் பெருமை உயரவே
வழிக்காட்டி வைத்தார் தந்தையே
வாழ்வாங்கு வாழ்வாய் மங்கையே
ஆண் : ஹோ.....ஓஹ்...... சித்திர பொன் மானே
தித்திக்கின்ற தேனே
புது வாழ்வு அரங்கேறும் திருநாளே
பெண் : தங்கத் திருமேனி சந்தனத்தில் ஆடும்
என்றென்றும் நலமாகும் திருநாளே
குழு : சந்தோஷத் தேரில்
விளையாடு இசைப் பாடு
இது கல்யாண ஜோடிக்கொரு வாழ்த்து
ஆண் : சொர்க்கத்தில் நிக்கா நிக்கா
வாழ்த்து சொல்லுதே
மெக்கா மெக்கா
ஆண் : மெல்லிசையில் மெய் மறந்த
மல்லிகையே
மல்லிகைக்கு மாலையிடும்
மெல்லிசையே
பெண் : ஜோடி நல்ல ஜோடி
ஜோடி நல்ல ஜோடி
சேர்ந்திருக்கு தேடி
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
குழு : ஜாலமொரு கோடி
வாழவேண்டும் பாடி
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஆண் : சொர்க்கத்தில் நிக்கா நிக்கா
வாழ்த்து சொல்லுதே
மெக்கா மெக்கா.....
குழு : ...............................