Thoonda Thoonda Song Lyrics is the track from Kallazhagar Tamil Film – 1999, Starring Vijayakanth, Laila and Others. This song was sung by K. S. Chithra and Krishnaraj. The music was composed by Deva. Lyrics works penned by Thamarai.
Singers : K. S. Chithra and Krishnaraj
Music Director : Deva
Lyricist : Thamarai
……………………..
Thoondaa thoondaa manivilakkae
Unnai thoondi vittathu ingu yaaru
Soodaa soodaa thirumaniyae
Unnai soodik kondathu ingu yaaru
Manam thoonaagi ponaenae unnaalae
Dhinam thoongaamal aanaenae adhanaalae
Male : Uyirae uyirae en nenjukkul
Endrum un ninaivae
Thoondaa thoondaa manivilakkae
Unnai thoondi vittathu ingu yaaru
Mannanae thaamathangal pothum
Un kudhiraikkum siragugal vendum
Kaaththirunthu kaaththirunthu naanae
Indru kaattril vaiththa karpooramaai aanaen
…………………..
Vaazhnthaalum veezhnthaalum
Unthan madithedi
Kadal thaandi malaithaandi
Vanthu vizhuvaen
Kannammaa….kannammaa
Yaezhu logangal kaanaatha pennammaa
Thoondaa thoondaa manivilakkae
Unnai thoondi vittathu ingu yaaru
Ennudaiya ennamellaam neeyae
Unnai enni enni neeyaaga aanaen
Un perai solli yaar azhaiththaalum
Naan ennai endru enni pakkam ponaen
…………….
Kallodu seraatha pudhuvitha bodhai
Un kannoram naan
Vanthu kandu pidippaen
Sagiyae sagiyae
Ini naan vaeru nee vaeru illaiyae
Thoondaa thoondaa manivilakkae
Unnai thoondi vittathu ingu yaaru
Sooda sooda thirumaniyae
Unnai soodi kondathu ingu yaaru
Manam thoonaagi ponaenae unnaalae
Dhinam thoongaamal aanaenae adhanaalae
Male : Uyirae uyirae en nenjukkul
Endrum un ninaivae
Thoondaa thoondaa manivilakkae
Unnai thoondi vittathu ingu yaaru
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : தாமரை
குழு : ................................
பெண் : தூண்டா தூண்டா மணிவிளக்கே
உன்னை தூண்டி விட்டது இங்கு யாரு
சூடா சூடா திருமணியே
உன்னை சூடிக் கொண்டது இங்கு யாரு
பெண் : மனம் தூணாகி போனேனே உன்னாலே
தினம் தூங்காமல் ஆனேனே அதனாலே
ஆண் : உயிரே உயிரே என் நெஞ்சுக்குள்
என்றும் உன் நினைவே
பெண் : தூண்டா தூண்டா மணிவிளக்கே
உன்னை தூண்டி விட்டது இங்கு யாரு
பெண் : மன்னனே தாமதங்கள் போதும்
உன் குதிரைக்கும் சிறகுகள் வேண்டும்
காத்திருந்து காத்திருந்து நானே
இன்று காற்றில் வைத்த கற்பூரமாய் ஆனேன்
குழு : .....................................
ஆண் : வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
உந்தன் மடித் தேடி
கடல் தாண்டி மலைத் தாண்டி
வந்து விழுவேன்
கண்ணம்மா...கண்ணம்மா
ஏழு லோகங்கள் காணாத பெண்ணம்மா
பெண் : தூண்டா தூண்டா மணிவிளக்கே
உன்னை தூண்டி விட்டது இங்கு யாரு
பெண் : என்னுடைய எண்ணமெல்லாம் நீயே
உன்னை எண்ணி எண்ணி நீயாக ஆனேன்
உன் பேரைச் சொல்லி யார் அழைத்தாலும்
நான் என்னை என்று எண்ணி பக்கம் போனேன்
குழு : ...............................
ஆண் : கள்ளோடு சேராத புதுவித போதை
உன் கண்ணோரம் நான்
வந்து கண்டு பிடிப்பேன்
சகியே....சகியே.....
இனி நான் வேறு நீ வேறு இல்லையே...
பெண் : தூண்டா தூண்டா மணிவிளக்கே
உன்னை தூண்டி விட்டது இங்கு யாரு
சூடா சூடா திருமணியே
உன்னை சூடிக் கொண்டது இங்கு யாரு
பெண் : மனம் தூணாகி போனேனே உன்னாலே
தினம் தூங்காமல் ஆனேனே அதனாலே
ஆண் : உயிரே உயிரே என் நெஞ்சுக்குள்
என்றும் உன் நினைவே
பெண் : தூண்டா தூண்டா மணிவிளக்கே
உன்னை தூண்டி விட்டது இங்கு யாரு