Uyirgal Ellam Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : M. K. Thiyagaraja Bhagavathar
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Male : Uyirgal ellaam inbamaai
Uyirgal ellaam inbamaai
Vaazha arul purivaai paraasakthi
Ulaga uyirgal ellaam inbamaai
Payirgal ellaam paruvam peiyum mazhaiyaal
Payirgal ellaam paruvam peiyum mazhaiyaal
Uyar nell payan tharavum varumai thuyar aravum
Payan tharavum varumai thuyar aravum
Uyirgal ellaam inbamaai
Male : Immai marumaikkudhavum kalvi porul
Ellorukkum elidhaaga vendum
Immai marumaikkudhavum kalvi porul
Ellorukkum elidhaaga vendum
Innsoll naavum irangum nenjam
Ennaalum ottrumaiyaai nilava vendum
Innsoll naavum irangum nenjam
Ennaalum ottrumaiyaai nilava vendum
Male : Ammai unn adi malar vendum
Ammai unn adi malar vendum
Arivu kurugaamal aruvagai noyikkondu
Vaazhnaal veenaagamal magizhvudanae
Ulaga uyirgal ellaam inbamaai
Arivu kurugaamal aruvagai noyikkondu
Vaazhnaal veenaagamal magizhvudanae
Ulaga uyirgal ellaam inbamaai
Vaazha arul purivaai parasakthi
Ulaga uyirgal ellaam inbamaai
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : உயிர்கள் எல்லாம் இன்பமாய்
உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய்
வாழ அருள் புரிவாய் பராசக்தி
உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய்
பயிர்கள் எல்லாம் பருவம் பெய்யும் மழையால்
பயிர்கள் எல்லாம் பருவம் பெய்யும் மழையால்
உயர் நெல் பயன் தரவும் வறுமைத் துயர் அறவும்
பயன் தரவும் வறுமைத் துயர் அறவும்
உயிர்கள் எல்லாம் இன்பமாய்
ஆண் : இம்மை மறுமைக்குதவும் கல்விப் பொருள்
எல்லோருக்கும் எளிதாக வேண்டும்
இம்மை மறுமைக்குதவும் கல்விப் பொருள்
எல்லோருக்கும் எளிதாக வேண்டும்
இன்சொல் நாவும் இரங்கும் நெஞ்சும்
எந்நாளும் ஒற்றுமையாய் நிலவ வேண்டும்
இன்சொல் நாவும் இரங்கும் நெஞ்சும்
எந்நாளும் ஒற்றுமையாய் நிலவ வேண்டும்
ஆண் : அம்மை உன் அடி மலர் வேண்டும்
அம்மை உன் அடி மலர் வேண்டும்
அறிவுக் குறுகாமல் அறுவகை நோய்க்கொண்டு
வாழ்நாள் வீணாகாமல் மகிழ்வுடனே
உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய்
அறிவுக் குறுகாமல் அறுவகை நோய்க்கொண்டு
வாழ்நாள் வீணாகாமல் மகிழ்வுடனே
உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய்
வாழ அருள் புரிவாய் பராசக்தி
உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய்