Vaala Vayathagi Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : C. S. Jayaraman
Music by : C. S. Jayaraman
Lyrics by : Udumalai Narayana Kavi
Vaazha vayathaagi azhagaagi mathanaagi
Vaazha vayathaagi azhagaagi mathanaagi
Pani vaanipamodaadi marulaadi vilaiyaadi
Pani vaanipamodaadi marulaadi vilaiyaadi
Vizhal vaazhvu sathamaagi
Vizhal vaazhvu sathamaagi valivaagi
Madakoodamodu porul thedi
Vaasa puzhugedu malarodu manamaagi
Vaasa puzhugedu malarodu manamaagi
Kamazh vaasanaigalaathi idalaagi mayalaagi
Vilai maathargalai maevi
Vilai maathargalai maevi
avaraasai thanilae suzhala
Sila naal poe
Thol thiraigalaagi naraiyaagi kurudaagi
Thol thiraigalaagi naraiyaagi kurudaagi
Iru kaalgal thadumaari sevimaari pasupaasapathi
Soozhgathigal maari sugamaari
Thadiyoduthiri urunaalil
Soolai sori eelaivali vaathamodu neerizhivu
Soolai sori eelaivali vaathamodu neerizhivu
Sogaial maalai suramodu pini thoorirumal
Soozhalura kasumaalamena naariyudal azhiveno..oh….
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
ஆண் : வாழ வயதாகி அழகாகி மதனாகி
வாழ வயதாகி அழகாகி மதனாகி
பணி வாணிபமொடாடி மருளாடி விளையாடி
பணி வாணிபமொடாடி மருளாடி விளையாடி
விழல் வாழ்வு சதமாகி
விழல் வாழ்வு சதமாகி வலிவாகி
மடகூடமொடு பொருள் தேடி
ஆண் : வாச புழுகேடு மலரோடு மணமாகி
வாச புழுகேடு மலரோடு மணமாகி
கமழ் வாசனைகளாதி இடலாகி மயலாகி
விலை மாதர்களை மேவி
விலை மாதர்களை மேவி
அவராசை தனிலே சுழல
சில நாள் போய்த்
ஆண் : தோல் திரைகளாகி நரையாகி குருடாகி
தோல் திரைகளாகி நரையாகி குருடாகி
இரு கால்கள் தடுமாறி செவிமாறி பசுபாசபதி
சூழ்கதிகள் மாறி சுகமாறி
தடியோடுதிரி உறுநாளில்
ஆண் : சூலை சொறி ஈளைவலி வாதமொடு நீரிழிவு
சூலை சொறி ஈளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல்
சூழலுறமூல கசுமாலமென நாறியுடல் அழிவேனோ...ஓ...